அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (4)
Advertisement
ஸ்டாலின், Stalin,மாவட்ட செயலாளர்கள்,district secretaries, திமுக, DMK, ஆலோசனை, counseling,சென்னை,Chennai, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், DMK executive leader Stalin,சென்னை அண்ணா அறிவாலயம்,Chennai Anna Arivalawalam,  முரசொலி பவளவிழா, Murasoli Coral Festival , அரசியல் சூழல், political environment,

சென்னை : திமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முரசொலி பவளவிழா, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக.,வில் உட்கட்சி விவகாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
11-ஆக-201712:17:44 IST Report Abuse
S.P. Barucha மற்ற கட்சியில் இல்லையா ? என கேட்பதை விட்டுவிட்டு தயவு செய்து கொலைகாரா ரவுடி கூட்டத்தினரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஒதுக்கி வைத்தாலே நிச்சயம் மக்கள் விரும்புவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடி கூட்டங்கள் தலையெடுக்கும் என்பது தான் மக்கள் மத்தியில் பேச்சு. அதேபோல் நேர்மையான , திறமையான , பண்பான , முக்கியமாக காவல் துறை அதிகரிகளைத்தான் பணியமர்த்த மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.இது உண்மை.ஸ்டாலின் அவர்கள் செய்ய பரிசீலிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
11-ஆக-201711:15:54 IST Report Abuse
bal என்ன கமல் மேடை ஏறிவிட்டார். போட்டிக்கு ஆள் வந்தாச்சு. என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரே வயிறு போக்கு வந்திருக்குமே. கூடவே ரஜினியும் வந்தார்.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
11-ஆக-201710:48:58 IST Report Abuse
rajan.  சுடலை நம்ம டொசோ மாநாடு பற்றியும் இன்னிக்கு விரிவா ஆலோசனை செய்யவும். இது கொஞ்ச காலமா கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்குது. ஈழ தமிழன் நலம் காக்க கட்டுமரத்தில் தியாகம் இது இப்படி கிடப்பில் போடலாமா. சீக்கிரமா நம்ம கபடி விளையாட்டை துவங்கு சுடலை. காலம் தாழ்த்தாதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X