விவசாயி மகன் வெங்கையாவுக்கு பிரதமர் புகழாரம்

Updated : ஆக 11, 2017 | Added : ஆக 11, 2017 | கருத்துகள் (2)
Share
Advertisement
VicePresident, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு,  பிரதமர் மோடி, பாராட்டு

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக பதவியேற்ற வெங்கையாநாயுடு, ராஜ்யசபா அவை தலைவராக பொறுப்பேற்று அவையை நடத்தி வருகிறார்.
அவரை பாராட்டி பிரதமர் மோடி பேசியதாவது: துணை ஜனாதிபதி சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்தவர். அவர் பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. விவசாயி மகன். ஏழைகள் பிரச்னைகளில் கவனம் செலுத்தியவர். நகர் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் பங்கெடுத்துள்ளார் அவர் மாநில அரசியல்மற்றும் மத்திய அரசில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இன்று சாமான்யர்கள் உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
வெங்கையா நாயடு தனது வழியில் சிறப்பாக பணிபுரிந்தவர். கடினமாக உழைப்பவர் என எதிர்க்கட்சிகள் பாராட்டியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
11-ஆக-201713:21:26 IST Report Abuse
Gnanam வாழ்த்துக்கள் இப்போதுதான் ஜனநாயகம் நம்நாட்டில் தலையெடுக்கிறது. குடும்ப ஆட்சி அடியோடு ஒழியட்டும்.. வாழ்க ஜனநாயகம், வாழ்க பாரதம்.
Rate this:
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
11-ஆக-201712:07:36 IST Report Abuse
பொன் வண்ணன் இன்றைய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்....விவசாயியாக இருப்பதால் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X