அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் தகவல்

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (90)
Share
Advertisement
நம்பிக்கையில்லா தீர்மானம்,No confidence,  தமிழக அரசு, Tamil Nadu government, திமுக, DMK, ஸ்டாலின், Stalin,சென்னை, Chennai, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ,DMK Executive leader stalin, அண்ணா அறிவாலயம், Anna Arivalayam, அதிமுக,ADMK, ஓ.பி.எஸ் அணி,OPS team,  எடப்பாடி அணி, Edappadi team, தினகரன் அணி , Dinakaran team,

சென்னை: தமிழக அரசு மீது தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில் : அதிமுக ஓ.பி.எஸ்., அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்றாக பிரிந்தபோதே தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது . இச்சூழ்நிலையால், மக்கள் துன்பப்படுகின்றனர். இதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். தேவைப்பட்டால், தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
12-ஆக-201705:26:36 IST Report Abuse
LAX தளபதியாரே.. இப்போ பாக்குறது - அதிமுக வில் நடக்கும் நிகழ்வு வெறும் சாம்பிள்தான்.. அதுக்கப்புறம் உங்க தானை & கோ. உள்ள நடக்கப்போறதுதான் மெயின் பிக்ச்சர்.. இனிமேலெல்லாம் தானை சொன்னதைப்போல, 63 நாயன்மார்கள் - ஆயக்கலை 64 என்றெல்லாம் வசனம் பேசிக்கொண்டு சீட் ஒதுக்கி காங்கிரசை ஏமாற்ற முடியாது.. ஆட்சிக்கவிழ்ப்பு பெரிய விஷயமல்ல.. அதுக்கப்புறம் தேர்தலை சந்தித்து வெற்றிபெற (அதிக இடங்களில்) உமக்கு திராணி இருக்கிறதா என்று யோசித்துச் செய்யும்.. இதுபோன்ற சவாலை வீசுவதற்கு புரட்சித்தலைவி இல்லை என்ற இறுமாப்பில் ஏகத்துக்கு செயல்பட வேண்டாம்..
Rate this:
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
11-ஆக-201722:59:38 IST Report Abuse
Kuppuswamykesavan ஒருவர் தன் வீட்டருகே, ஒரு சிலந்தியின் வளையை கலைத்து விட்டாராம். அந்த சிலந்தி, புது வளையை (Net) கட்டியதாம். மீண்டும் அவர் கலைத்தாராம், மீண்டும் அந்த சிலந்தி புது வளை கட்டியதாம். இப்படி பல முறை நடைபெற்றதால், சிலந்தி தான் பெற்ற புது புது வளை பின்னல் அனுபவத்தால், இப்போது அதி நவீன டிசைனாக, ஒரு வளையை அந்த சிலந்தி அமைத்துக்கொண்டதாம். ஆக ஒரு சிலரின் சிலுமிச செயல்கூட, அதனால் பாதிக்கப்பட்டவருக்கு, மேன்மையான அனுபவ அறிவை மெருகூட்டுது எனலாம்.
Rate this:
Cancel
ARUL - chennai,இந்தியா
11-ஆக-201719:25:19 IST Report Abuse
ARUL திரைமறைவு ஒப்பந்தம் இருக்கலாம் தினகரனின் குழுவோடு என்றே கருதுபவர் எண்ணிக்கை நாட்டில் கணிசமாக இருப்பது உண்மையன்றோ ஒருவழியாய் ""செயல்படா"" ஆட்சி ஒழிவதற்கு வழிவகுக்கும் எனினும் வருபவரால் நிலைமையில் மாற்றம் வருமென மனது நம்பவில்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X