பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (5)
Advertisement
முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி, சந்திப்பு

புதுடில்லி: துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி டில்லி சென்றுள்ளார். அதிமுக இணைப்பு குறித்து தொண்டர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டில்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஆக-201717:27:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அட மானங்கெட்டவனுகளா.. ஒருத்தன் மாத்தி ஒருத்தன் போயி உருவிட்டு வாறீங்களே..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஆக-201716:33:52 IST Report Abuse
Endrum Indian சார் என் பல்பம் திருடிட்டான், சார் அவன் என் பென்சிலை திருடிட்டான் என்று ஹெட் மாஸ்டரிடம் புகார் கூறும் சிறுவர்கள் போல் இந்த இருவரும் மோடியை சந்தித்து புகார் சொல்லுகின்றனரா???? இல்லை அப்பம் பங்கு சண்டை போடும் இரு பூனைகளுக்கு சரிசம பங்கு வகிக்க இவரை தேர்ந்தெடுக்கின்றனரா???? கதை எவ்வளுவு கந்தல் என்று 30 நாட்கள் கழித்து தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
JOKER - chennai,இந்தியா
11-ஆக-201715:43:26 IST Report Abuse
JOKER பேசாம ops அண்ட் eps டெல்லில சொந்தமா வீடு வாங்கி அங்க குடிபோய்டுங்க . தேவைப்படும்போது இங்க வந்து ஆட்சி பண்ணலாம் . இனி டெல்லில தான் அதிக நாள் தங்க வேண்டி இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X