பொது செய்தி

இந்தியா

இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5%ஐ எட்ட முடியாது: மத்திய அரசு

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (50)
Advertisement
 மொத்த உள்நாட்டு உற்பத்தி , Gross domestic product, மத்திய அரசு,Central Government,  பொருளாதார ஆய்வறிக்கை, Economic Review, புதுடில்லி,New Delhi,  மத்திய நிதியமைச்சகம், Central Finance Corporation,ஜிஎஸ்டி, GST, விவசாய கடன் ,Agricultural Credit, மின்துறை, Electricity,தொலை தொடர்புதுறை, Telecommunication, வேளாண்மை ,Agriculture,உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி,Domestic Product Development,

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 6.75 முதல் 7.5 சதவீத ஐ எட்டுவது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லி.,யில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ரூபாய் மதிப்பீடு, விவசாய கடன் தள்ளுபடிகள், மின்துறை, தொலை தொடர்புதுறை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் நிலையற்ற தன்மை மற்றும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. பணக்கொள்கை பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதித்துள்ளது.
ஜனவரியில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.75 சதவதம் முதல் 7.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியை எட்டியது. ஆனால் நடப்பு நிதியாண்டின் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவை கண்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பாக்கிகள், அதிக அளவிலான கடன் தொகையால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு போக்குவரத்தை எளிமையாக்குவதற்காக சோதனை சாவடிகள் நீக்கப்பட்டதால் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இது குறுகிய கால நெருக்கடி என்பதால் விரைவில் சரிசெய்யப்படும். பணவீக்கமும் எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஆக-201708:26:16 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5%ஐ எட்ட முடியாது ஆனால் அரசியல் வாதிகளின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு வளர்ச்சி175%ஐ எட்டி இருக்குமே...
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
12-ஆக-201700:03:55 IST Report Abuse
Vasanth Saminathan பா ஜ காவிற்கு கொடி பிடிப்பவர்கள் கவனத்திற்கு பங்கு சந்தை சில நாட்களாக நொறுங்குவதற்கு காரணம் எதிர்வினைகள் இப்போது புரிவதனாலால்தான்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஆக-201723:12:12 IST Report Abuse
K.Sugavanam ஆகமொத்தம் MMS சொன்னது நடக்க துவங்கிவிட்டது..
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-201707:20:18 IST Report Abuse
Kasimani Baskaranபல லட்சம் கோடி வரிகட்டாத போலியான பணத்தை பிடுங்கி, அழித்தாகி விட்டது... பினாமியாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தவிர மற்ற எல்லாம் கணக்கில் வரும்படி இருக்கிறது... வருமான வரி செலுத்த பல லட்சம் பேர் புதிதாக வந்திருக்கிறார்கள்.. போலியான பாண் எண்கள் கண்டிபிடித்து இருக்கிறார்கள்... நேர்மையாக வரி செலுத்துவோர் அதிகரித்து இருக்கிறார்கள்... நடக்கும் நல்ல விஷயங்களை பார்த்தல் பலருக்கு அடிவயிற்றில் பயத்தை கொடுத்து இருக்கிறது... முதலீடுகள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது... இதற்க்கெல்லாம் விலை நீங்கள் சொல்லும் போலியான வளர்ச்சி... வலுவான அடித்தளம் இல்லாத (அரசாங்கத்துக்கு வரி வருமானம் இல்லாமல்) பொருளாதார வளர்ச்சி நீடித்து நிற்காது......
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஆக-201717:02:02 IST Report Abuse
Nallavan Nallavanமண்ணு சொன்னது அப்படியே நடக்கவேண்டும் என்பதுதான் கழக அடிமைகளின் பிரார்த்தனை. ராவுலு சொன்னதும் (மோதி பிரதமர் ஆனால் ரத்த ஆறு ஓடும்) நடக்கணும் -ன்னு பச்சைக் கூட்டாளிகள் உள்ளங்கை குழித்து பிரார்த்தனை பண்ணுறாங்கோ .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X