அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிர்பந்தம்: வெற்றிவேல் தாக்கு

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (4)
Advertisement
வெற்றிவேல், முதல்வர் பழனிசாமி, தினகரன், சசிகலா

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் அளித்த பேட்டி: சசிகலாவை கேள்வி கேட்கும் அதிகாரம் அதிமுகவில் யாருக்கும் இல்லை. தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது. தொகுதி நலத்திட்டங்களை செய்ய தங்களை ஆதரிக்க வேண்டும் என முதல்வர் நிர்பந்தம் செய்கிறார். அசாதாரண சூழ்நிலையில் தான் தினகரனை துணை பொது செயலராக சசிகலா நியமித்தார். டில்லியில் இருந்து நெருக்கடி வருவதாக எடப்பாடி தரப்பினர் கூறுகின்றனர். அவர்கள் மீது கட்சி சார்ந்த நடவடிக்கைகளை எடுப்போம். யார் வேண்டுமானாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம். இவ்வாறு அவுர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
11-ஆக-201718:05:10 IST Report Abuse
ezhumalaiyaan வெற்றிவேலுக்கு பேசுவதற்கு யார் அனுமதி அளித்தது,KP முனுசாமி, மதுசூதன், செங்கோட்டையனைவிட சீனியரா?ஜெயலலிதா இல்லையென்றால் இவரை எல்லாம் மக்கள் யாருக்கு தெரியும்?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
11-ஆக-201717:59:24 IST Report Abuse
ezhumalaiyaan அப்படியானால் சசிகலா ,ஜெயலலிதா என்று நினைப்பா ? அப்படியானால் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த கதிதான்.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
11-ஆக-201716:57:30 IST Report Abuse
narayanan iyer coming laugh at you vetrivel. Why you are more supporting to Sasikala and their group .? You were with them for the Jaya's death. Is it? Do you have any conscious or God fearing? Enough is enough. Go out of government to save people of Tamilnadu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X