பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்சி குரூப் -1 தேர்வில் சென்னை காயத்ரி முதலிடம்

Updated : ஆக 11, 2017 | Added : ஆக 11, 2017 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,குரூப்1 தேர்வில் 19 சப் கலெக்டர்கள், 74 பணியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுநடந்தது. . கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் நடைபெற்ற நேர்காணலுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதி்ல் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். குரூப் 1- தேர்வில் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் இரண்டாம் இடமும், தனப்பரியா
 டி.என்.பி.எஸ்சி குரூப் -1 தேர்வில் சென்னை காயத்ரி  முதலிடம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,குரூப்1 தேர்வில் 19 சப் கலெக்டர்கள், 74 பணியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுநடந்தது. . கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் நடைபெற்ற நேர்காணலுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதி்ல் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். குரூப் 1- தேர்வில் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் இரண்டாம் இடமும், தனப்பரியா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
12-ஆக-201711:41:58 IST Report Abuse
JSS ஊழலற்ற ஆட்சிக்கு வழிவகுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஆக-201708:19:39 IST Report Abuse
Srinivasan Kannaiya காயத்ரி என்றாலே முதலிடம்...... தெய்வமகள் என்றால் காயத்ரி முதலிடம்...பிக்பாஸ் என்றல் காயத்ரி முதலிடம் ..... டி.என்.பி.எஸ்.சி.,குரூப்1 தேர்வு என்றால் காயத்ரி முதலிடம்
Rate this:
Cancel
kavimohan pillai - ahmedabad ,இந்தியா
12-ஆக-201707:44:31 IST Report Abuse
kavimohan pillai ஆசிரியர் அவர்களே அது சப் கலெக்டர் போஸ்ட் இல்லை, டெபுடி கலெக்டர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X