பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(ஆக.,12) விலை: பெட்ரோல் ரூ.69.92; டீசல் ரூ.60.16

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 விலை, Price, பெட்ரோல், petrol,  டீசல் ,diesel, சென்னை, Chennai,பெட்ரோல் விலை,petrol prices,டீசல் விலை, diesel prices,எண்ணெய் நிறுவனங்கள் , oil companies,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.92 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.16 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 24 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.69.92 காசுகளாகவும், டீசல் விலை 18 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.16 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Drramasubbu Sethu - madurai,இந்தியா
12-ஆக-201714:36:01 IST Report Abuse
Drramasubbu Sethu நாட்டு மக்கள் நலனுக்காகவே பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது விலை உயர்ந்தால் அரசுக்கு வரி மூலம் வருமானம் வரும் மக்களும் சிக்கனமாக இருப்பார்கள் அந்நிய செலவாணி மிஞ்சும்.கோவில் கட்ட,சிலைகள் வைக்க பணம் கிடைக்கும் இதை அறியாமல் குறை கூறுபவர்கள் தேச துரோகிகள்
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
12-ஆக-201713:34:26 IST Report Abuse
Baalu During Demonetisation in November 2016 Modi announced with effect from 01 Jan 2017 the price of petrol will be Rs.35/-, Diesel Rs.28/-. Once there is no much escalation in International level rate why this Modi is doing like this. பொன்னார், இசையம்மா, ராசாக்குட்டி எல்லாம் எங்க போனார்கள்?? மக்களை சுரண்டும் கொடுங்கோல் ஆட்சியாக பிஜேபி அரசு மாறிக்கொண்டு உள்ளது,.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
12-ஆக-201713:31:24 IST Report Abuse
makkal neethi நாளையே பெட்ரோல் விலை 69 .89 ...நாளை மறுநாள் 70 .05 ...அடுத்த நாள் 70 .01 அதற்க்கு அடுத்த நாள் 70 .50 .....நல்லாவே பூ சுத்துறாங்கடோய் ...எவ்வளவு அடிச்ச்சாலும் தாங்குறீஙங்களே எப்படிப்பா எப்படி ..அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா தலைவன் கேடி எங்களைப்பார்த்து ரொம்ப நல்லவைங்கன்னு சொல்லிட்டாம்மா... சொல்லிட்டான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X