அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எதுவும் சொல்ல போவதில்லை' : சொல்வது அமைச்சர் உதயகுமார்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
அமைச்சர் உதயகுமார், Minister Udayakumar, கள்ளிக்குடி, Kallikudi, அ.தி.மு.க, ADMK  , அ.தி.மு.க அம்மா அணி,ADMK Amma team,  மதுரை , Madurai, தினகரன், Dinakaran, திருப்பரங்குன்றம், Tiruparankundram,எம்.எல்.ஏ. போஸ்,MLA Bose, மதுரை வடக்கு தொகுதி,  Madurai North Block, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா,  MLA Rajan Chelappa, ஜனாதிபதி தேர்தல், Presidential Election, டில்லி, Delhi,

கள்ளிக்குடி: ''அ.தி.மு.க., அம்மா அணியில் தற்போது நிலவும் அசாதாரண சூழல் குறித்து, நாங்கள் எதுவும் சொல்ல போவதில்லை,'' என, அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில், அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இதில், தினகரன் ஆதரவு, திருப்பரங்குன்றம், எம்.எல்.ஏ., - போஸ் மற்றும் வடக்கு தொகுதி,
எம்.எல்.ஏ., - ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:'டிவி'க்கள் தங்கள், 'ரேட்டிங்கை' அதிகரிக்க போஸ், ராஜன் செல்லப்பா ஏதாவது சொல்வரா எனக் கேள்வி கேட்டு அலைகின்றனர். நாங்கள் எதுவும் சொல்லப்போவதில்லை.ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எப்படி செயல்பட்டோமோ, டில்லியில் என்ன நடந்ததோ, அது தான் எப்போதும் நடக்கும். எனவே நீங்கள், எங்கள் பின்னால் அலைவது வீண் வேலை.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
12-ஆக-201707:43:45 IST Report Abuse
Giridharan S அடக்கி வாசிக்கறதா இவருக்கு நினைப்பு. உம்............பிழைக்க தெரிந்த மனுஷன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X