காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட 7 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement

ஆமதாபாத்: குஜராத்தில், காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட, ஏழு, எம்.எல்.ஏ.,க்கள், நேற்று, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும், விரைவில், பா.ஜ.,வில் இணையவுள்ளனர்.

குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். சமீபத்தில், இந்த மாநிலத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்த, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, சபாநாயகர் ரமன்லால் வோராவை சந்தித்த, எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, அவரிடம் அளித்தனர்; இந்த தகவலை, சபாநாயகர் வோரா உறுதி செய்துள்ளார்.
இவர்கள் அனைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், சங்கர் சிங் வகேலா தலைமையில்,
விரைவில், பா.ஜ.,வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
12-ஆக-201720:37:42 IST Report Abuse
Sundar Betrayal. If they resign MLA post, then it will be correct.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X