அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சிக்கு தினகரன் ஆட்சிக்கு பழனிசாமி : எம்.எல்.ஏ., போஸ் 'புது குண்டு'

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (3)
Advertisement

பேரையூர்: ''கட்சி தலைமைக்கு தினகரனும், ஆட்சி செய்ய எடப்பாடியும் இருக்க வேண்டும்,'' என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., போஸ் தெரிவித்தார்.மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் கூறியதாவது:இன்னும் 2 நாட்களில்,
சசிகலாவை சந்தித்து ஆலோசித்த பின், தினகரனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து, முடிவை அறிவிப்பேன். கட்சி தலைமைக்கு தினகரனும், ஆட்சி செய்ய பழனிசாமி இருக்க வேண்டும். இரண்டு அணிகளும் இணைய, வாய்ப்பில்லை. தினகரன் குறித்த, முதல்வரின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலுாரில் ஆக.14ல் நடக்கும், தினகரன் பொதுக்கூட்டத்திற்கு, எனது தொகுதி தொண்டர்களுடன் பங்கேற்பேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
12-ஆக-201714:14:08 IST Report Abuse
karunchilai ஆட்சியில்ஸ் தொத்தி இருந்தாபோதும்
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
12-ஆக-201713:41:51 IST Report Abuse
Giridharan S அதுதானே கூவத்தூர் அக்ரீமெண்ட் அதைத்தானே வேண்டாம்னு இப்ப தீர்மானம் போட்டிருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஆக-201706:37:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நாளைய செய்தி. போஸ் வீட்டில் வருமானவரி துறை ரெயிடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X