2019 பார்லி., தேர்தலை சந்திக்க வியூகம்: சோனியா ஆலோசனை

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (91)
Share
Advertisement
 2019 பார்லிமென்ட் தேர்தல், Parliament elections in 2019, வியூகம்,Strategy, சோனியா, Sonia, ஆலோசனை ,consulting,புதுடில்லி,New Delhi, காங்கிரஸ் தலைவர் சோனியா ,Congress leader Sonia Gandhi, மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜி ,West Bengal mutalvarmamta Banerjee, திரிணாமுல் காங்கிரஸ், Trinamool Congress, நரேஷ் அகர்வால் ,Naresh Agarwal, சமாஜ்வாதி ,samachwathy, மன்மோகன் சிங், Manmohan Singh, குலாம்நபி ஆசாத், Ghulam Nabi Azad,அகமது பட்டேல்,Ahmed Patel, சதிஷ் மிஸ்ரா , Satish Mishra, பகுஜன் சமாஜ், BSP,டி.ராஜா , D. Raja,இந்திய கம்யூ., Indian Communist,சீதாராம் யெச்சூரி ,Sitaram Yechury, மார்க்சிஸ்ட், Marxist,ஜே.பி.யாதவ் jepiyatav ,ராஷ்டிரீய ஜனதா தளம், Rashtriya Janata Dal,திருச்சி சிவா ,Trichy Siva, தி.மு.க., DMK., உமர் அப்துல்லா ,Omar Abdullah,தேசிய மாநாட்டு கட்சி, National Conference,தானிஷ் அலி ,tanis Ali, மதசார்பற்ற ஜனதாதளம், Janata Dal-Secular, அனில் அன்வர் அன்சாரி ,Anil Anwar Ansari, போட்டி ஐக்கிய ஜனதாதளம்,Rival United Janata

புதுடில்லி:2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலை சந்திக்க வியூகம் அமைக்கும் விதமாக நேற்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆலோசனை நடத்தினார்.இதில் மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), நரேஷ் அகர்வால் (சமாஜ்வாடி), மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் சதிஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ்), டி.ராஜா (இந்திய கம்யூ.,) சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), ஜே.பி.யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்), திருச்சி சிவா (தி.மு.க.), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), தானிஷ் அலி (மதசார்பற்ற ஜனதாதளம்), அனில் அன்வர் அன்சாரி (போட்டி ஐக்கிய ஜனதாதளம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.


துணைக்குழுக்கள்

கூட்டத்தில் 2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டசபை தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பா.ஜ., தோற்கடிக்கும் விதமாக வியூகம் வகுப்பதை உறுதி செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.இதேபோல் வருகிற பார்லிமென்ட்குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த துணைக் குழுக்களை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (91)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-ஆக-201723:42:05 IST Report Abuse
மலரின் மகள் ஒதுக்கினால் வெற்றி கிடைக்கும். அனால் அப்படி செய்யமாட்டார்கள். அந்த வியூகம் யாருக்கும் பிடிக்காது போல?
Rate this:
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
12-ஆக-201718:16:31 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM வெறும் தேர்தலில் காங் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட்கள் இணைந்து 300 + வெல்ல வாய்ப்பு உள்ளது...
Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
12-ஆக-201720:53:27 IST Report Abuse
Agni Shivaஓட்டுகள்? நீங்கள் மொத்த ஓட்டுகளா அல்லது ஒவ்வொரு தொகுதிகளுக்குமான கணக்கா?...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஆக-201717:17:31 IST Report Abuse
Natarajan Ramanathan மரணஅடி வாங்குவதற்கு எதற்கு வியூகம் என்று தெரியவில்லை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X