பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (27)
Share
Advertisement
கொடைக்கானல், Kpdaikanal,ஐஎஸ் பயங்கரவாதிகள்,IS terrorists, தேசிய புலனாய்வு அமைப்பு, National Intelligence Agency, திண்டுக்கல்,Dindigul,   வெளிநாட்டு பயணிகள்,  foreign Tourist, மன்ஸீத் முகமது, Manzit Mohammed,ஸ்வாலித் முகமது, Swalith Mohammed, ரஷீத் அலி, Rashid Ali, சஃபான்,  Safan, ஜாசிம் , Jasim,  கைது, Arrested,  கோவை, Coimbatore,நீதிமன்றம், Court

திண்டுக்கல் : வெளிநாட்டு பயணிகளை குறிவைத்து கொடைக்கானல் அருகே தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டிருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் மன்ஸீத் முகமது, ஸ்வாலித் முகமது, ரஷீத் அலி, சஃபான், ஜாசிம் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் கோவையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தேசிய புலனாய்வு துறையினர், அவர்கள் மீது துணைக் குற்றப்பத்திரிகை ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

இதில், கேரளாவில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர், தமிழகத்தில் கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-ஆக-201700:10:58 IST Report Abuse
மலரின் மகள் கசாப்பு கடைக்காரர்கள் யார்? எனக்கு தெரியவே தெரியாது. நாங்கள் சுத்த வைணவம்.
Rate this:
Cancel
Marimuthupandi - thiruppuvanam,இந்தியா
12-ஆக-201719:28:37 IST Report Abuse
Marimuthupandi thanks
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
12-ஆக-201716:28:06 IST Report Abuse
Darmavan இந்த வெறி பிடித்த கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவனெல்லாம் இப்போது ஏன் கண்டிக்கவில்லை .தேசத்துரோகிகள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X