அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்கிறது; திருநாவுக்கரசர்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (17)
Advertisement
திருநாவுக்கரசர், Tirunavukarasar,மத்திய அரசு, Central Government, அதிமுக, AIADMK, சென்னை, Chennai, மத்திய அரசு,Central Government, கட்டப்பஞ்சாயத்து, construction of the ADMK அதிமுக அரசு, AIADMK Government

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக இரு அணிகளை இணைக்க டில்லியில் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் பற்றி அதிமுக அரசு அக்கறை கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-அக்-201716:58:18 IST Report Abuse
Cheran Perumal சசிக்கு பதவி கிடைக்காததால் திருநாவுக்கு ரொம்ப வருத்தம். அதுக்கு காரணமான தி மு க மேல் கோபம் கொள்ள துப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
12-ஆக-201716:12:58 IST Report Abuse
DSM .S/o PLM ஐயா திருநாவுக்கரசரே .. ரொம்ப நாளா ஒரே கட்சியில் இருக்கிறீர்கள் .. இனிமேல் சேருவதற்கு எந்த கட்சியுமில்லை என்ற வறட்சி நீங்கி விட்டது .உங்களது தாய்கட்சியான அதிமுக விலேயே இப்போது பல அணிகள் வந்து விட்டன .உங்களின் கட்சி தாவும் பசிக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது..கமான் ஒன் டு த்ரீ...ஜம்ப்
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
12-ஆக-201715:53:48 IST Report Abuse
jambukalyan செய்வதில் தவறில்லை - காங்கிரஸையோ அல்லது அதன் தோழமைக் கட்சிகளையோ அனுமதிக்காமல் இருந்தால் அது நல்லதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X