டில்லி இருந்து புறப்பட்டார் ஓபிஎஸ்

Added : ஆக 12, 2017 | கருத்துகள் (7)
Advertisement
டில்லி, Delhi,ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam,பிரதமர் மோடி, Prime Minister Modi, ஓபிஎஸ்,OPS, புதுடில்லி , New Delhi,துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா,Vice President inauguration ceremony, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், former Chief Minister O. Panar Selvam,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, மோடி,  Modi, மும்பை, Mumbai,

புதுடில்லி : துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டில்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டில்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டார். நேற்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், இன்று ஓபிஎஸ்.,யும் பிரதமரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்காததால் அவர் டில்லியில் இருந்து மும்பை சென்று, அங்கிருந்த சென்னை திரும்ப உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JOKER - chennai,இந்தியா
12-ஆக-201714:42:17 IST Report Abuse
JOKER eps in - ops out
Rate this:
Share this comment
Cancel
Murugan - Puducherry,இந்தியா
12-ஆக-201714:10:57 IST Report Abuse
Murugan மோடி சொல்வதை கேட்டு எ டி எம் கே இணைப்புக்கு இன்னும் பன்னீர் செல்வம் முழுமையாக ஒத்துக்கொள்ளவில்லை அதனால்தான் இந்த புறக்கணிப்பு, துணை முதலமைச்சர் பதவி பன்னீர்ச்செல்வத்திற்கு ஏற்க மனதில்லை,
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஆக-201713:30:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டே.. அண்ணன் டெல்லியிலிருந்து கெளம்பிட்டாருன்னு சொல்லுங்கடா.. அங்கே போயி ..... வந்ததுக்கா இந்த அலப்பறை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X