பதிவு செய்த நாள் :
'நடு ரோட்டில் நமாஸ் செய்யலாம்;
கிருஷ்ண ஜெயந்தி கூடாதா?

லக்னோ:''நடு ரோட்டில் நமாஸ் செய்வதை தடுக்கமுடியாத போது, போலீஸ் ஸ்டேஷனில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதையும் தடுக்க முடியாது,'' என, உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

நமாஸ்,Namash,கிருஷ்ண ஜெயந்தி,Krishna Jayanthi, லக்னோ,Lucknow,  போலீஸ் ஸ்டேஷன், Police Station, உத்தர பிரதேச முதல்வர்,Uttar Pradesh Chief Minister,  யோகி ஆதித்யநாத் , Yogi Adityanath, பா.ஜ அரசு, BJP Government, சிவன் கோவில், Shiva Temple,முஸ்லிம்கள் , Muslims,கன்வர் யாத்திரை ,Kanwar Pilgrim,  மதம்,Religion,  சர்ச்சை, Controversy,உத்தர பிரதேசம்,Uttar Pradesh, முதல்வர்,Chief Minister,

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள் ளது. சமீபத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி

விழாவை சிறப்பாக நடத்தும்படி, போலீ சாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து, லக்னோவில் நடந்த ஒருநிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: சமீபத் தில், சிவன் கோவில்களுக்கு செல்லும் கன்வர் யாத்திரை நடந்தது.அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், 'லவுட் ஸ்பீக்கர்'கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படியும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் லவுட் ஸ்பீக்கர்கள் பயன்படுத்த தடைவிதிக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டேன்.

குறிப்பிட்ட சில மத வழிபாட்டு தலங்களில், இந்தத் தடையை செயல்படுத்த முடியாத நிலை குறித்து போலீசார் தெரிவித்தனர்.ஒரு குறிப்பிட்ட மதத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அந்த உத்தரவை

Advertisement

செயல் படுத்த வேண்டாம் என்று கூறிவிட் டேன். நடு ரோட்டில் முஸ்லிம்கள் நமாஸ் செய்வதை தடுக்க முடியாவிட்டால், போலீஸ் ஸ்டேஷன்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டா டுவதையும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
18-ஆக-201718:47:35 IST Report Abuse

krishnanஇந்த தேசத்தில் பயத்திலே வாழும் ஒரு ஜாதி இருக்கிறது .. அவர்களால் தான் பெரிய ரோதனனியா இருக்கு . எல்லா மனிதனும் சமமாக திறமை உள்ளவர்கள் என்னும் உண்மையை எப்படியாவது சூழ்ச்சியால் மறைக்க இப்ப்டி சதியாட்டம்.

Rate this:
Raman - Lemuria,இந்தியா
18-ஆக-201718:38:22 IST Report Abuse

Ramanபொது இடத்தில பொது மக்கள் செலவில் செய்வதுவும் ,அரசு செலவில் அரசு இடத்தில செய்வதுவும் ஒண்ணா ?

Rate this:
Sha Shank Shankar - Chennai,இந்தியா
18-ஆக-201718:21:32 IST Report Abuse

Sha Shank Shankar உண்மையான யோகி மதசார்பற்றவராக இருப்பார்.

Rate this:
மேலும் 149 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X