அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கலைக்க வேண்டும்: குன்னம் எம்எல்ஏ

Added : ஆக 26, 2017 | கருத்துகள் (14)
Share
Advertisement
குன்னம், Kunnam, அதிமுக ,ADMK, எம்எல்ஏ,MLA,  ராமச்சந்திரன்,Ramachandran,சட்டசபை, Assembly, குன்னம் எம்எல்ஏ, Kunnam MLA, தமிழக முதல்வர் , Tamil Nadu Chief Minister, ஜெயலிலதா,Jayalalithaa, சசிகலா, Sasikala,

பெரம்பலூர்: அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் குன்னம் அதிமுக எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தெரிவித்தார்.அரியலூர் மாவட்டம், செந்துறையில் குன்னம் அதிமுக எம்.எல்ஏவும் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி. ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி: அதிமுக ஆட்சி நடக்கும் போதே அதிமுகவின் இரு அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஊழல் ஆட்சி என்று கூறிவருகின்றனர். இது வெட்க கேடானசெயல் ஆகும். எனவே தமிழக முதல்வர் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தேர்தலை சந்திக்க வேண்டும். ஜெயலிலதா ஆட்சிவரவேண்டும் என எண்ணுபவர்கள் ஜெயலலிதா பெயர் சொல்லியும், சசிகலா பெயரை சொல்லியும் தேர்தலை சந்திக்கட்டும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh - coimbatore,இந்தியா
26-ஆக-201722:17:13 IST Report Abuse
venkatesh இவர் சொல்வதை தான் மக்களும் விரும்புகிறார்கள் ஆனால்தெரியும் அடுத்த தேர்தலில்,ஜெயா எம் ஜீ ஆர் ,அண்ணா பெயர் சொன்னாலும் ஓட்டு விழாது என்று அதனால் எப்படியாவது காலத்தை ஒட்டி கொள்ளை அடிப்போம் என்று இருக்கின்றார்கள்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
26-ஆக-201720:01:09 IST Report Abuse
Poongavoor Raghupathy It seems EdappadI with OPS is loosing their grounds as their own MLAs are asking for fresh elections. If Edappadi is sensible he should dismantle the Ministry and ask for a fresh mandate from the people of Tamilnadu. You can be stronger if you are able to achieve the majority after elections. Please do not cling onto your position when you know well that your purpose would get defeated.
Rate this:
Cancel
PALANISWAMY - COIMBATORE ,இந்தியா
26-ஆக-201718:02:20 IST Report Abuse
PALANISWAMY முன்னுதாரணமாக நீங்களே ராஜினாமா செய்யலாமே... தயவுசெய்து மற்ற MLA க்களுக்கு வழி காட்டுங்கள் தோழரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X