அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் 420 என்பதை நிரூபிக்கிறார் : நாஞ்சில் சம்பத்

Added : ஆக 28, 2017 | கருத்துகள் (42)
Advertisement
நாஞ்சில் சம்பத், Nanjil Sampath,தினகரன், Dinakaran,  முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சென்னை , Chennai,அதிமுக ஆலோசனை கூட்டம் , ADMK consultative meeting, நமது எம்.ஜி.ஆர்., Our MGR,Namathu MGR, ஜெயா டிவி, Jaya TV,ஓபிஎஸ் ,OPS, இபிஎஸ்,EPS, பொதுக்குழு, General Council,

சென்னை : அதிமுக ஆலோசனை கூட்டம் குறித்து சென்னை அடையாறில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், முதல்வர் பழனிசாமி விபரீதத்தின் எல்லைக்கே செல்கிறார். 21 எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கையில்லை என்ற கூறிய உடனேயே அவர் பதவி விலகி இருக்க வேண்டும். நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி தனியார் சொத்து. அவற்றை கையகப்படுத்துவேன் என ஒரு முதல்வர் சொல்கிறார் என்றால் அவரை தினகரன் 420 என்று கூறியதில் என்ன தவறு உள்ளது. தான் 420 என்று முதல்வர் நிரூபிக்கிறார்.
ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர்.,ஐ கையப்படுத்தும் உரிமையை ஓபிஎஸ் - இபிஎஸ்.,க்கு யார் கொடுத்தது. ஜெயலலிதாவின் ஆட்சி நடக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. குருமூர்த்தி தான் ஆட்சியை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தான் இப்போதைக்கு மறைமுக முதல்வர். தனியார் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்ற விபரம் கூட தெரியாத பழனிசாமி முதல்வராக இருப்பது தான் தமிழகத்தின் வெட்கக் கேடு. நமது எம்ஜிஆர், ஜெயா டிவியை முடிந்தால் கையகப்படுத்தி பார்க்கட்டும்.
பொதுக்குழுவை கூட்டியே பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். சசிகலா நியமனம் செல்லும் என்றால், தினகரனின் நியமனம் எப்படி செல்லாது? 21 எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கை இல்லை என்று கூறுவதால் இவர்கள் பெரும்பான்மையை இழந்து விட்டனர். அதனால் இவர்களால் உரிமைக்குழுவை கூட்ட முடியாது. அந்த கூட்டம் இன்று மாலை நடக்காது. கவர்னர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். 4 தீர்மானங்களில் எதையும் தீர்மானமாக சொல்லவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
29-ஆக-201700:35:31 IST Report Abuse
K.Sugavanam பாத்தா அப்பிடித்தானே தெரியறாங்க..
Rate this:
Share this comment
Cancel
Durai m - Bangalore,இந்தியா
28-ஆக-201722:47:53 IST Report Abuse
Durai  m Each and every politician should give respect to other.speak the truth and should be honest. Noticing everything and afraid of tamilnadu future in another 4 yrs. We will pray.bye.
Rate this:
Share this comment
Cancel
Durai m - Bangalore,இந்தியா
28-ஆக-201722:44:22 IST Report Abuse
Durai  m Mr. Sampath to prove his allegations.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X