சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது குடித்து விட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர்

Added : ஆக 29, 2017 | கருத்துகள் (9)
Advertisement
மது, Alcohol,  பள்ளி ,School,  ஆசிரியர், Teacher, அரசு பள்ளி, Government School, வேல்குமார்,Velkumar, முருகன், Murugan,

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் வேல்குமார், 45. இவர் இன்று மது அருந்தி முழு போதையில் பணிக்கு வந்துள்ளார். இங்கு திடீரென ஆய்வுக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் இதனை கண்டுபிடித்தார். தொடர்ந்து ஆசிரியரை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
29-ஆக-201720:50:10 IST Report Abuse
Rahim அரசு அதிகாரிகளே ஒரே ஒரு நடவடிக்கை எடுங்கள் அது போதும் , கமிஷனை பார்க்காமல் மது ஆலைகளை மூடி சீல் வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
29-ஆக-201719:26:51 IST Report Abuse
சுந்தரம் ஆம் ஆம் ஆகஸ்ட் 31 நாளை நினைவில் கொண்டு கொண்டாடி இருப்பார் அந்த ஆசிரியர்
Rate this:
Share this comment
Cancel
velayutham - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஆக-201717:26:21 IST Report Abuse
velayutham ஆசிரியர் இருந்து எல்லா வேலைக்கும் இடஒதிக்கீட்டில் தகுதி இல்லாத ஆட்களுக்கு வேலை . எல்லா அலுவலத்திலும் நேர்மையும் , ஒழுக்கமும் அல்ல .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X