அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் யார்? சைதை துரைசாமி கேள்வி

Added : ஆக 29, 2017 | கருத்துகள் (14)
Advertisement
சைதை துரைசாமி,saithai Duraiasamy, தினகரன், Dinakaran, ஜெயலலிதா,Jayalalitha, சசிகலா, Sasikala, மேயர் , Mayer, அதிமுக ,ADMK,

சென்னை: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியலில் ஈடுபடாமல் இருந்தேன். சசிகலா அளித்த அமைப்பு செயலர் பதவியை நிராகரித்து கடிதம் அனுப்பினேன். தற்போது தினகரனின் முரண்பட்ட நடவடிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. யார் இவர்? கட்சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? கடந்த 10 ஆண்டுகளாக எங்கு இருந்தார். ஜெயலலிதா இவரை ஏன் ஒதுக்கினார். கடந்த 2012 ல் நீக்கப்பட்ட பின்னர் சசிகலா ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தை பற்றி யாரும் பேசவில்லை. அந்த கடிதத்தில், 'ஜெயலலிதாவுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். உறவினர்கள் நடவடிக்கை பற்றி தெரியாது. அவர்களை என்றும் மன்னிக்க மாட்டேன். கட்சியில் பெரிய பொறுப்புகள் எதையும் எதிர்பார்க்கவில்லை' எனக்கூறியிருந்தார். இந்த கடிதம் மூலம் நம்பிக்கை துரோகம் செய்தது யார்? 420 யார் என்பது தெரியும். இத்தனை நாட்களாக அரசியலில் ஈடுபடாமல், கல்வி பணியில் மட்டும் ஈடுபட்டிருந்தேன். தினகரன்என்னை வீம்பாக வம்புக்கு இழுத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அனுதாப பரோபகாரி - TAMIL NADU,இந்தியா
29-ஆக-201721:13:31 IST Report Abuse
 அனுதாப பரோபகாரி நீர்தானே 2015 வெள்ளத்தில் எங்களை காப்பாற்றினாயே அந்த புண்ணியவான் நீர்தானே பிரஸ் காரன் கேள்வி கேட்கிறான் என்றதும் தலையில் துண்டு போட்டுகொண்டு ஓடிய புண்ணியவான் நீர் வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
29-ஆக-201718:40:06 IST Report Abuse
Mayilkumar யார், அப்படி, இப்படியெல்லாம் கேள்வி கேட்டு உங்களை நீங்களே குழப்பிக்க கூடாது. புதுசா யாரவது மாட்ட மாட்டாங்களா என்றுதான் வீம்பாக வம்புக்கு இழுத்திருக்கிறார். நீங்களும் கொஞ்ச நாள் பொழுது போக்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
29-ஆக-201718:19:55 IST Report Abuse
தமிழர்நீதி போயஸ் தோட்டத்திற்குள் ஜெயாவை சசிமூலம் பார்த்து கொடுக்கவேண்டியதை கொடுத்து , உலக பணக்காரர் ஆனவர் சைதை துரைசாமி . வேலைசெய்திடாத பேரில் கூலி வாங்கி , ஒரு கூலிக்கு இவளவு கமிஷன் என்று அடித்து , சென்னை கார்பொரேஷனை நாறடித்து இவரு மணத்தவர். தினகரன் பேரை சொன்னால் எழுந்து நின்னவர் . இ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X