அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

Added : ஆக 30, 2017 | கருத்துகள் (24)
Share
Advertisement
அதிமுக, AIADMK, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, எம்எல்ஏ, MLA, பழனிசாமி , Palanisamy,புதுச்சேரி தனியார் ரிசார்ட், Puducherry private resort,

சென்னை: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட வாரியாக அவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். கவர்னரிடம் மனு அளித்த அவர்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (ஆக.,31) சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணி முதல், மாவட்ட வாரியாக, எம்எல்ஏக்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பின் போது, அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்வர் அலுவலகத்திலிருந்து எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-201701:03:24 IST Report Abuse
Mani . V யோவ், எப்பதான் தமிழக மக்களை சந்திப்பதாய் உத்தேசம்? பதவிக்காக இப்படியும் ஒரு பிழைப்பு பிழைத்துதான் தீர வேண்டுமா?
Rate this:
Cancel
baskeran - london,யுனைடெட் கிங்டம்
30-ஆக-201719:53:51 IST Report Abuse
baskeran If you wish save party and government please quite simply your self because you not come as straightforward do you?
Rate this:
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
30-ஆக-201719:38:18 IST Report Abuse
Barathan மத்தியில் நான்கு அதிமுக MP களுக்கு அமைச்சர் பதவி, தமிழ் நாட்டில் 117 அதிமுக MLA களுக்கும் அமைச்சர் பதவி என்று ஒரு நிலை வரவேண்டும். அப்போதுதான் இந்த மன்னார்குடி மாபியா குடும்ப சண்டைக்கு ஒரு முடிவுக்கு வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X