அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது: எம்.பி.,க்கள் புகார்

Added : செப் 04, 2017 | கருத்துகள் (48)
Advertisement
ஓ.பி.எஸ்., அணி, எம்.பி.,க்கள், உதயகுமார், செங்குட்டுவன், தினகரன், ஊழல்

சென்னை: ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த எம்.பி.,க்கள் செங்குட்டுவன், உதயக்குமார் ஆகியோர் தினகரனை சந்தித்து பேசிய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து ஒரு ஆட்சியை அமைத்து கொடுத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் தற்போதைய நிலை தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

அனிதாவின் மரணம் எங்களை அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வைத்து விட்டது. இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் அரசு இது தான். அதற்கு பா.ஜ., ஏன் ஆதரவு தருகிறது என்பது புரியவில்லை. எனவே தான் ஊழலுக்கு எதிராக செயல்படும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
05-செப்-201708:35:52 IST Report Abuse
மு. தணிகாசலம் ஆமாம். தமிழத்தில் ஊழல் மிகவும் மலிந்துதான் விட்டது. குறைந்தபட்சம் 176000 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள ஊழல்களையெல்லாம் ஊழல் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். அப்படி நீக்கம் செய்யப் பட்டவைகளை வேறு ஏதாவது பெயர் சூட்டி அழைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
ananda - thirunelveli,இந்தியா
04-செப்-201720:15:24 IST Report Abuse
ananda தமிழ்நாட்டில் காங்கிரசாட்சிக்கு பின்பு பரவலாக லஞ்சம் ஒரு கிரியாஊக்கியாக industrial and admistrative greese என பேசப்படுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவிட்டது அரசின் எல்லா நிலையிலும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியிலும்கூட capitationfee entrance நிலையிலும் ஏன் ர்வுகளிலும்கூட லஞ்சம் என்பது முக்கியத்துவம் பெற்றிருந்தது இதையே அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிகள் பெரும்தொழிலதிபர்களுடன் இணைந்து அணைத்து அரசியல்கட்சிகளுமே பல ஊழல்களில் ஈடுபட்டுள்ளன என்பது வெளிப்படையாக தெரிகிறது. Enave makkal இயக்கங்கள் ஊழல் மற்றும் இதுபோன்ற சமூக அநீதிகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க சபதம் எடுத்து பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தீவிரமாக செயல்படவேண்டும் எந்த அரசியல் கட்சியும் நேர்மையானது அல்ல .ஒருசில அரசியல்வாதிகள் நல்லவர்கள் போல காணப்படடாலும் கடசிக்காக அரசியல் ஆதாயத்திற்காக மனசாட்சியையும் மூடிமறைத்து செயல்படுகிறார்கள். பணமிருந்தால் அரசியல் பலம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என நடைமுறையில் காண்பித்து வருகிறார்கள். மக்கள் இதை நன்றாக புரிந்துகொண்டு ஆணைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04-செப்-201719:30:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது - உங்களுக்கு. தமிழக ஐன்ஸ்டீன் விருது தரணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X