'நீட்' தேர்வு விவகாரம்: தமிழிசை 3 கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு விவகாரம்: தமிழிசை 3 கேள்வி

Added : செப் 05, 2017 | கருத்துகள் (225)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழிசை,Tamilisai நீட்,neet, காங்கிரஸ்,congress, நீட் தேர்வு,NEET exam, சென்னை,chennai, நீட் நுழைவுத் தேர்வு,neet entrance test,  தமிழகம், tamilnadu,பா.ஜ தலைவர் தமிழிசை,BJP Leader Tamilisai, சிதம்பரம்,Chidambaram, நளினி,Nalini,  கல்வி, Education,தமிழிசை சௌந்தரராஜன், Tamilisai Soundararajan, பேஸ்புக்,Facebook, medical entrance test, National Eligibility and Entrance Test, neet 2017,

சென்னை: 'நீட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக, காங்கிரசுக்கு, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை, மூன்று கேள்விகள் எழுப்பி உள்ளார்.

'நீட்' தேர்வுக்கு, சில தரப்பில் எதிர்ப்பு உருவானதை தொடர்ந்து, 'அதற்கு விலக்களிக்க வேண்டும்' என, காங்., தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடம், மூன்று கேள்விகளை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், தமிழிசை கேட்டுள்ளார்.

அதன் விபரம்:
* நாடு முழுவதும், 'நீட்' தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன்முதலில் கொண்டு வந்தது யார்?
* 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி தானே?
* கல்வியை, மாநில பட்டியலில் இருந்து பிரித்து, பொது பட்டியலில் சேர்த்தது யார்; காங்., தானே?
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (225)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
11-செப்-201712:32:00 IST Report Abuse
bal ஏன் இப்படி செய்யலாமே? DMK மற்றும் காங்கிரஸ் மாதிரி குடும்பத்தில் யாராவது டாக்டராக இருந்தால் நீட் எழுத தேவையில்லை என்று.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
06-செப்-201716:44:39 IST Report Abuse
Ramamoorthy P ஒண்ணாங்கிளாஸிலிருந்து எல்லாகிளாசும் ஆல் பாஸ் போட்டுவிடுங்கள் தகுதியாவது மண்ணாங்கட்டியாவது. தமிழகம் எக்கேடு கெட்டால் என்ன?
Rate this:
Share this comment
Cancel
செங்கிஸ் கான் - Khentii Mountains,மங்கோலியா
05-செப்-201721:57:22 IST Report Abuse
செங்கிஸ் கான் தமிழகத்துக்கு நீட்டும் தேவையில்லை, ஹிந்தியும் தேவையில்லை, உங்க கட்சியும் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X