சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழிசைக்கு கொலை மிரட்டல்

Added : செப் 06, 2017 | கருத்துகள் (50)
Advertisement
தமிழிசை,Tamilisai, தமிழிசை சௌந்தரராஜன், Tamilisai Soundararajan, கொலை மிரட்டல்,Murder threat, சென்னை , Chennai,தமிழகம்,Tamil nadu,  பா.ஜ தலைவர் தமிழிசை , BJP leader Tamilisai,வழக்கறிஞர் தங்கமணி,advocate thangamani,  மொபைல் போன்,  mobile phone,

சென்னை : தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மொபைல் போனில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில், தமிழக, பா.ஜ., தலைவர்தமிழிசை சவுந்தராஜன் வசிக்கிறார். சில நாட்களாக, அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் சிலர், அநாகரிகமாகபேசுவதோடு, கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.

இது குறித்து, தமிழிசையின் வழக்கறிஞர் தங்க மணி, நேற்று விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார்,புகாரில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்கள் அடிப்படையில், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuthubdeen - thiruvarur,இந்தியா
07-செப்-201707:48:05 IST Report Abuse
kuthubdeen என்ன ஒரு பெரிய விஷயம் இது ..எதுக்கு இப்புடி அலட்டிக்கிறீங்கன்னு தெரியல ...இந்த அம்மா அந்த அளவெல்லாம் பெரிய ஆளு இல்ல ...இவங்கள போயி எந்த கிறுக்கன் கொலை மிரட்டல் விடுத்தது இருப்பான் ,நம்பர் கொடுத்து இருக்காங்களா ...ஒரு மணி நேரத்தில் ஆளு யாரு எங்கே இருக்கான்னு கண்டு பிடித்து விடும் வசதி இருக்கு ,,அவனை புடுச்சா தானா உண்மை தெரிய போவுது .....
Rate this:
Share this comment
Cancel
venky - London,யுனைடெட் கிங்டம்
06-செப்-201717:11:15 IST Report Abuse
venky இந்த அம்மா ஒரு காமெடி பீசு, இதுக்கு யாரு கொலை மிரட்டல் விடுவா? அந்த அம்மாவே ஆள் வச்சு விட்டா தான் உண்டு
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
06-செப்-201714:37:47 IST Report Abuse
ஜெயந்தன் அவங்க சும்மா சொல்றாங்க....அவுங்க டாக்டராச்சே....ஒரு வேளை நீட் தேர்வு எழுத சொல்லி யாராவது மிரட்டி இருப்பார்கள்...அதான் பயந்துட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X