அரசியல் செய்தி

தமிழ்நாடு

தாக்கு பிடிக்கும் அ.தி.மு.க.,: துரைமுருகன் ஆரூடம்

Added : செப் 06, 2017 | கருத்துகள் (35)
Advertisement
துரைமுருகன்,Duraimurugan, அதிமுக, ADMK,  எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் , Opposition vice president Durai Murugan,சட்டசபை, Assembly,தஞ்சாவூர்,Thanjavur, தேர்தல்,  Election,தி.மு.க, DMK,அண்ணா, Anna, மாணவி அனிதா,student Anitha, மாணவர்கள், students,அனிதா, Anitha,

தஞ்சாவூர்: ''அண்ணாவின் பெயரை கொண்டு இருப்பதால் தான், அ.தி.மு.க., இன்னும் தாக்குப் பிடிக்கிறது,'' என, சட்ட சபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த, தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன் கூறியதாவது: தி.மு.க., என்பது கட்சி அல்ல; இயக்கம். தி.மு.க., தேர்தலுக்காக வந்த இயக்கம் அல்ல. கட்சிகள் தேர்தலில் தோற்று போனால், செத்து போகும். இயக்கம் தோற்றாலும், மறுபடியும் எழுந்து நிற்கும். அது தான், தி.மு.க. அண்ணாவின் பெயரை கொண்டிருப்பதால் தான், அ.தி.மு.க., இன்னும் தொங்கிக் கொண்டு நிற்கிறது. அதுவும், அஸ்தமனமாகும் காலத்திற்கு வந்து விட்டது.

அது போல, மாணவி அனிதாவின் இறப்பை கண்டித்து, மாணவர்கள் போராடத் துவங்கி விட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
06-செப்-201719:43:11 IST Report Abuse
M.Guna Sekaran அட கூமுட்டை முதலில் சாதி அரசியலை ஒழிங்கடா .... கூட்டமே ?
Rate this:
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
06-செப்-201713:40:55 IST Report Abuse
Vel வைகோ திமுகவை ஆதரித்தால் கண்டிப்பாக அதிமுக தாக்கு பிடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
06-செப்-201712:31:11 IST Report Abuse
Nancy உண்மைதாம் இது கட்சி அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X