பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(செப்.,6) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49

Added : செப் 06, 2017 | கருத்துகள் (5)
Share
Advertisement
டீசல்,diesel,பெட்ரோல்,petrol, சென்னை,Chennai, பெட்ரோல் விலை,petrol price,டீசல் விலை, diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.25 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,6) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையே இன்றும் தொடர்வதாக அறிவித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.60.49 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(செப்.,6) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabaharan - nagercoil,இந்தியா
06-செப்-201712:59:53 IST Report Abuse
Prabaharan பெட்ரோல் விலையை லிட்டருக்கு 100 ரூபாய் ஆக நிர்ணயித்துவிட்டால் பிரச்னை இருக்காது . எதற்கு தினமும் சித்திரவதை?
Rate this:
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
06-செப்-201711:33:37 IST Report Abuse
பொன் வண்ணன் 2019 இல் டீசல் விலை 200 , பெட்ரோல் விலை 500 என்று ஆகப்போவது நிச்சயம்..மோடி மீண்டும் பிரதமர் ஆவதும் நிச்சயம்...(எந்த நாட்டிற்கு என்பது மட்டும் மில்லியன் டாலர் கேள்வி)
Rate this:
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
06-செப்-201711:32:37 IST Report Abuse
A shanmugam பெட்ரோல்/டீசல் விலை ஏறிக்கொண்டே போகிறது இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. அன்றாடம் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஏழை மக்களும், நடுத்தர குடும்ப மக்களும் வெளியே சொல்லிக்கொள்ளமுடியாமல் திண்டுஆடுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X