அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் வரும் போது பா.ஜ., கூட்டணி குறித்து பரிசீலனை: முதல்வர் பழனிசாமி

Updated : செப் 09, 2017 | Added : செப் 09, 2017 | கருத்துகள் (62)
Advertisement
பா.ஜ., BJP,உள்ளாட்சி தேர்தல்,Local body elections,  முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, ஸ்டாலின், Stalin, ஜெயலலிதா, Jayalalithaa,அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,Minister Rajendra Balaji,  அதிமுக, ADMK, சுப்ரீம் கோர்ட்,Supreme Court, நீட், Neet, neet exam,neet 2017

காஞ்சிபுரம்: உள்ளாட்சி தேர்தல் வரும் போதுதான் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச முடியும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன்சத்திரம் பகுதியில் முதல்வரிடம், உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


பெரும்பான்மை:

அதற்கு முதல்வர் அளித்த பதில்: தேர்தல் வரும் போதுதான் கூட்டணி குறித்து பேச முடியும். பொதுக்குழு குறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. அதிமுக அரசு பெரும்பான்மையாக உள்ளது. அதிமுகவிற்கு 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். ‛நீட்' போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆட்சியை அகற்ற வேண்டும் என 7 மாதங்களாக ஸ்டாலின் கூறி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்து 7 மாதங்களான நிலையில், ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை, நிறைவேற்ற அவரது வழியில் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
10-செப்-201710:28:44 IST Report Abuse
kowsik Rishi அண்ணாதிமுகவை பாஜக சப் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டது - தேர்தல் வரும் போது சிலபல பாஜக பேர்வழிகள் அண்ணாதிமுக சீட்டில் நிற்பார்கள் மக்கள் ஏமாந்து அண்ணாதிமுக தானே என்று ஓட்டு போடுவார்கள் என்று பாஜாக தப்பு கணக்கு போடுது இனி தமிழ் நாட்டில் சீமான் ஆட்சி மக்களே இளைஞர்களே நம் காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ வின் தமிழ் நாடு வாரிசு சீமான் தான் வீரமும், உரமும் மரமும் உள்ள ஒரே தலைமகன் சீமான் தற்போது தமிழ் மண்ணும் மக்களும் வாழவேண்டும் சீமான் சட்டமன்றம் வந்து சேரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Balan Palaniappan - Chennai,இந்தியா
09-செப்-201719:21:08 IST Report Abuse
Balan Palaniappan அதிமுக -பாஜக கூட்டணி வைத்தால் திமுக மகிழ்ச்சி அடையும்
Rate this:
Share this comment
Cancel
Kee Moo - Coimbatore,இந்தியா
09-செப்-201718:28:56 IST Report Abuse
Kee Moo செத்தாண்டா சேகர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X