பாகிஸ்தானின் கொள்கையே பயங்கரவாதம் தான்; இந்தியா

Updated : செப் 09, 2017 | Added : செப் 09, 2017 | கருத்துகள் (8)
Advertisement
பாகிஸ்தான்,Pakistan, பயங்கரவாதம்,Terrorism, இந்தியா,india,  ஐக்கிய நாடுகள், United nations, இந்திய தூதர் எஸ்.சீனிவாஸ்,Indian Ambassador S. Srinivas,  ஜம்மு காஷ்மீர்,Jammu and Kashmir, பயங்கரவாதிகள்,  terrorists, பிரிவினைவாதிகள்,separatists,  அமைதி, peace, ஐ.நா.,UN,

ஐக்கியநாடுகள்: பாகிஸ்தான் தனது கொள்கையாக பயங்கரவாதத்தை வைத்துள்ளதாக ஐ.நா., சபையில் இந்தியா கூறியுள்ளது. ஐ.நா., கூட்டத்தில் இந்திய தூதர் எஸ்.சீனிவாஸ் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தானுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். இதனை பாகிஸ்தானும் உணர்ந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்பது அனைவரும் நன்கு அறிந்தது. பயங்கரவாதத்தை கொள்கையாகவும் வைத்து, இந்தியாவுக்கு எதிராக அவர்களை தூண்டிவிடுகிறது. ஜனநாயக நாடு என்ற முறையில், மக்களின் குரலுக்கு மட்டுமே இந்தியா செவிசாய்க்கும். பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு அடிபணிய மாட்டோம். இந்த அமைப்புகள், அமைதிக்கு எதிராக செயல்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
09-செப்-201720:00:17 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஐநா சபை என்பது நான்கு பெரிய நாடுகளின் மத வளர்ப்பு அமைப்பு அவ்ளோதான், ஆனா சில நேரம் இங்க பேசுறது ஈடுபடும் பாப்போம்
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201716:25:53 IST Report Abuse
அப்பாவி தாக்கப்பட வேண்டியது நாடு அல்ல...மூர்க்கம்.
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201715:32:43 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) ஐநா சபை என்பது அனைத்து நாடுகளின் அதிகாரிகளின் சபை.. அதிகாரிகள் எந்த நாட்டில் முடிவெடுத்திருக்கிறார்.. டீ காபி வடை தின்னி ஆட்கள். இரவு உல்லாச விடுதியில் கொண்டாட்டம் அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X