அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் இடமாற்றம் : ராமதாஸ் கிண்டல்

Added : செப் 15, 2017 | கருத்துகள் (3)
Advertisement
ராமதாஸ், Ramadoss,டுவிட்டர்,Twitter, சென்னை , Chennai, பாமக நிறுவனர் ராமதாஸ்,PMK founder Ramdas,  ராஜ்நாத் சிங்,  Rajnath Singh,கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் ,Education Secretary Udayachandran,  இந்தியா, India,

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆங்கிலம் இல்லாவிட்டால் இந்தியா வளராது என்று கூறுவது தவறு: ராஜ்நாத் சிங்- இந்தி இல்லாவிட்டால் இந்தியா வளராது என்பது மட்டும் உண்மையாக்கும். மாநகரப் போக்குவரத்துக்கழக கண்காணிப்பு அதிகாரியாக டி.ஜி.பி ஜாங்கிட் நியமனம்:செய்தி-ஓட்டுனர், நடத்துனராக டிஜிபிக்களை நியமிக்காத வரை மகிழ்ச்சி. புதிய பாடத்திட்ட ஆலோசனைக்கு கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் அழைக்கப்படவில்லை: நேர்மைக்கு மரியாதை இது தான். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai  ( Posted via: Dinamalar BlackBerry OS 10 App )
15-செப்-201711:29:29 IST Report Abuse
Balaji jaadhikatchi thaleeeevaru vazhga.
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
15-செப்-201711:07:21 IST Report Abuse
Rajasekar K D கலக்குறீங்க மருத்துவரே
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
15-செப்-201710:57:06 IST Report Abuse
A shanmugam ஜெயாம்மா இருந்தபோது அடிக்கடி மந்திரிகளை மாத்திக்கொண்டே இருந்தார் அதே பாணியில் இப்போர் உயர் மட்ட அதிகாரிகளை மாத்துகிரார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X