பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினியுடன் அரசியல் பேச தயார்: நடிகர் கமல் பேச்சு

Updated : செப் 15, 2017 | Added : செப் 15, 2017 | கருத்துகள் (37)
Advertisement
 அரசியலுக்கு, வருவேன்:நடிகர், கமலஹாசன்

சென்னை:மாற்றம் தேவை என்று தான் நான் அரசியலுக்கு வருவேன் என கூறியதாக நடிகர் கமலஹாசன் கூறினார். சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் கமல் இது குறித்து அவர் கூறியதாவது: எனதுவாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவேன் என கூற வில்லை . நான் தொழிலுக்காக நடிக்கிறேன். சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம். அகிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார்.அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினியுடன் பேச தயார். ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கமல் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
16-செப்-201712:03:54 IST Report Abuse
R.SANKARA RAMAN மக்கள் விரும்பினால், ரஜினி விரும்பினால் .ஏன் இவருக்குத் தானாகவே முடிவு எடுக்கத் தெரியாதா? ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு மாதிரி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
16-செப்-201711:44:08 IST Report Abuse
Rajinikanth ரஜினியை நாங்கள் நடிகராகத்தான் பார்க்கிறோம் ..தலைவராக அல்ல ...ஒரு தமிழனை இன்னொரு தமிழன்தான் ஆளவேண்டும் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை ...அதற்காகத்தான் அவரை மறுதலிக்கிறோம் ..இன்னொன்று... எந்தவிதமான அறப்போராட்டத்திலும் அவர் பங்கேற்றதில்லை என்பதிலும் எங்களுக்கு வருத்தமே ..நடித்து சம்பாதிக்கட்டும் ..ஆனால் ஆட்சி அதிகாரம் என்று வருகையில் தமிழுக்கும் தமிழனுக்கும்தான் முழு முதல் முன்னுரிமை கொடுப்போம் என்பதை உங்கள் நண்பரிடத்தில் எடுத்து சொல்லுங்கள் கமல் அவர்களே ...இங்கே அரிதாரம் பூசுபவர்களுக்கு எல்லாம் அதிகாரம் கிடைப்பதில்லை ...தனது படங்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் அவர் செய்யும் அரசியலை காலகாலமாக பார்த்துக்கொண்டுதான் வருகிறோம் ...உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
16-செப்-201711:41:00 IST Report Abuse
S Rama(samy)murthy திரு ரஜினி , ஹாசனை தவிர்ப்பது நல்லது .உமது வழி தனி வழியாக இருக்கட்டும் சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X