சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய(செப்.,16) விலை: பெட்ரோல் ரூ.73.06; டீசல் ரூ.61.98

Added : செப் 16, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 டீசல்,diesel, பெட்ரோல்,petrol,சென்னை,Chennai, பெட்ரோல் விலை,petrol prices, டீசல் விலை , diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.06 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.98 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 5 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.73.06 காசுகளாகவும், டீசல் விலை 5 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.61.98 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(செப்.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGAN - Mumbai,இந்தியா
16-செப்-201717:41:54 IST Report Abuse
MURUGAN மகாஜனங்களே , பெரியோரே தாய்மாரே மற்றும் என் போன்ற சகோதரர்களே , நம்மிடம் வரி என்னும் பெயரில் கொள்ளையடித்து அந்த பணத்தில் ஊழல் அரசியல் வியாதிகள் ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் . தயவு செய்து வருங்காலத்தில் உங்கள் ஓட்டுக்களை பணத்திற்கு விற்றுவிடாமல் ஒரு நல்ல மனிதனுக்கு ஓட்டு போடுங்கள் . (குறிப்பு ) எக்காரணம் கொண்டும் உங்கள் பொன்னான ஓட்டுக்களை ஊழல் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டுவிட வேண்டாம் .
Rate this:
Share this comment
Cancel
MURUGAN - Mumbai,இந்தியா
16-செப்-201717:34:12 IST Report Abuse
MURUGAN இந்த அடிமை அக்னி , சோம்பு சிவா , மற்றும் பிற அடிமைகளை இந்த பக்கமே காணோம் . இதிலிருந்தே தெரிகிறது இவனுங்க எப்பேர்ப்பட்ட பேமானிங்க என்று .
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
16-செப்-201713:56:49 IST Report Abuse
Rahim அரசிற்கு இந்த எண்ணெய் நிறுவனங்கள் கட்டும் வரி என்னவோ லிட்டர் பெட்ரோலுக்கு 3 .50 என்ற அளவில் தான் ஆனால் விற்கப்படும் விலையோ நூறு மடங்கு கொள்ளையிலும் கொள்ளை , அரசும் கார்பரேட்களும் சேர்ந்து அடிக்கும் கூட்டு கொள்ளை இது , விவசாயி வாங்கும் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து இவற்றிக்கு விலை அதிகம் ஆனால் அவன் விளைவிக்கும் பொருளை அடிமாட்டு விலைக்கு அரசு கொள்முதல் செய்யும் ஆனால் அதே பொருட்கள் பொதுமக்களுக்கு யானை விலை குதிரை விலையில் விற்கப்படும் கேட்டால் அந்த வரி இந்த வரி என்பார்கள் , மக்களை வாட்டும் அரசுகள் வாய்த்தது மக்கள் செய்த புண்ணியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X