சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிரியார், 'கிஸ்' விவகாரம்: வலைதளங்களில் கிண்டல்

Added : செப் 21, 2017 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: சென்னையை சேர்ந்த, கிறிஸ்தவ பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம், சமூகவலை தளங்களில், பரவி வருகிறது.
சென்னை, பரங்கிமலை பகுதியில், சென்ட் பேட்ரிக் சர்ச் என்ற, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.அங்குள்ள, பாதிரியார் கிறிஸ்துராஜும், ஒரு கன்னியாஸ்திரியும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம், சமூகவலை தளங்களில், பரவி வருகிறது. அங்குள்ள பள்ளியில், பாதிரியார் கிறிஸ்துராஜ், தாளாளராகவும்; அந்த கன்னியாஸ்திரி, ஆசிரியையாகவும் பணி புரிகின்றனர். அவர்கள் இருவரும் முத்தமிட்டு கொள்வது போன்ற படம் மற்றும் செல்பி படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்த உண்மை தன்மையை, ஆலய மறை மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.

இந்த புகைப்படம், தேவாலய பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, அவர்களின் நெருக்கமான படத்தோடு, குரங்கு முத்தமிட்டு கொள்வது போன்ற படங்களை இணைத்து, சிலர், சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்' வெளியிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-201717:53:53 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த செய்தியை மட்டும் எந்த ஊடகமும் சொல்லவில்லையே , ஒழுக்கம் என்பது இந்துக்களுக்கு மட்டும் தானா ? மற்றவர்களுக்கு இல்லையா ? நித்தியானந்தா வீடியோவை ஒருநாள் முழுவதும் ஒளிபரப்பிய சன்டிவி இதை செய்தியில் சேர்க்கக்கூட இல்லையே ? ஓ , இதுதான் உண்மையான போலி மதசார்பற்ற கட்சிகளின் முகத்திரையா ?
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
21-செப்-201706:25:49 IST Report Abuse
s t rajan மற்ற மதத் தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்துக்கள் மட்டும் ஒழுங்காக இருங்கள். இல்லையென்றால் திராவிடக் கழகம் போராட்டம் நடத்தும். போர்க்கொடி தூக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X