பொது செய்தி

இந்தியா

மகளுக்கு, 'ஐ போன்' வாங்க சிங்கப்பூர் சென்ற தந்தை

Updated : செப் 24, 2017 | Added : செப் 23, 2017 | கருத்துகள் (17)
Advertisement
மகள்,Daughter, ஐ போன்,  Iphone,சிங்கப்பூர்,Singapore,  தந்தை,Father, புதுடில்லி, New Delhi, மொபைல் போன், Mobile phone,ஆப்பிள், Apple, ஆமின் அகமது தோலியா, Amin Ahmed Dholia,தொழிலதிபர், Businessman,

புதுடில்லி,:புகழ்பெற்ற, 'மொபைல் போன்' தயாரிப்பு நிறுவனமான, 'ஆப்பிள்' சமீபத்தில், 'ஐ போன் - 8, 8 பிளஸ்' ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இவை, குறிப்பிட்ட நாடுகளில் உள்ள, 'ஆப்பிள்' நிறுவனத்தின், நேரடி விற்பனை கடைகளில் மட்டுமே, முதற்கட்டமாக அறிமுகமானது.

தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூரில் உள்ள, ஆப்பிளின் கடையில், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. உள்ளூர் மக்களுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, புதிய, ஐ போனை வாங்கிச் சென்றனர். நம் நாட்டைச் சேர்ந்த, தொழிலதிபரான, ஆமின் அகமது தோலியாவும், 43, சிங்கப்பூர் சென்று, புதிய போனை வாங்கி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:என் மகளுக்கு, திருமண பரிசாக, 'ஐ போன் - 8 பிளஸ்' வாங்க முடிவு செய்தேன். இதற்காக, சிங்கப்பூர் வந்தேன். எனக்கு ஒன்றும், என் மகளுக்கு ஒன்றும் என, இரண்டு போன்கள் வாங்கினேன்; மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால், சோர்வு ஏற்பட்டது; எனினும், என் மகளின் மகிழ்ச்சிக்காக, இதை ஏற்றுக்
கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
24-செப்-201722:16:06 IST Report Abuse
hasan நடராஜன் என்ன ஒரு ஜென்மமோ
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
25-செப்-201702:07:19 IST Report Abuse
vnsநன்றி உணர்வு இல்லாத கீழ்த்தரமான மக்கள் நீங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
24-செப்-201721:19:07 IST Report Abuse
Kuppuswamykesavan தன் உடல் ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு, அன்பு பாசத்துக்காக, தூரமும் கஷ்டமும் ஏற்றுக்கொண்டு செயல்படும், நல்ல நல்ல மனிதர்கள், இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள், என்பதற்கு, இவர் ஒரு சிறந்த உதாரணம் எனலாம்தானே?.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
24-செப்-201720:59:20 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) Father's love for her girl. But think about the girls husband. He will also be forced to buy such gift's. Feeling pity for the girl's husband who is going to pay the price for her father's so called love.. :)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X