அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை; நீதிபதி நியமனம்

Added : செப் 25, 2017 | கருத்துகள் (71)
Advertisement
 விசாரணை கமிஷன்,Investigation Commission,  உயர்நீதிமன்றம், High Court,தமிழக அரசு, Tamilnadu Government, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, Chief Minister Jayalalithaa, நீதிபதி ஆறுமுகசாமி, Justice Arumugamasamy,அப்பல்லோ மருத்துவமனை,  Apollo Hospital, ஓ.பன்னீர்செல்வம், O.Paneriselvam,அ.தி.மு.க., AIADMK, ஓய்வு பெற்ற நீதிபதி,Retired Judge, சென்னை, Chennai, ஜெயலலிதா, Jayalalithaa,

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க உள்ள விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிப்பால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்., 22ம் தேதி சேர்க்கப்பட்டார். டிச., 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறினர். அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைந்த போது, ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது, விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
26-செப்-201700:55:18 IST Report Abuse
தேச நேசன் So we will come to know who ate that idly and satni after submission of final report.
Rate this:
Share this comment
Cancel
Rangaraj - Coimbatore,இந்தியா
26-செப்-201700:49:03 IST Report Abuse
Rangaraj கோவை கூட்டத்தினை பார்த்துதான் ஜெயாவின் அடுத்த அரசியல் பிரவேச தைரியம் வந்தது. கோவை நீதிபதி பெங்களூரு குமாரசாமி ஆகிவிட கூடாது
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
25-செப்-201723:20:26 IST Report Abuse
rajan.  அந்த மன்னார்குடி மாபியா சின்னத்தாயி ய விட்டு நல்ல துவைச்சு அலசுங்க, எல்லா உண்மையும் தானா வெளிவரும். விசாரிக்கிறது சிபிஐ அல்லது NIA லெவலில் இருக்கணும். அத்தனை எளிதில் அவ அசையமாட்டால்ல. இந்த மாபியாவுக்கு தெரியாம ஒண்ணும் நடந்திருக்காது. ஆஃப்ரொவராகிற வரைக்கும் துவைச்சு எடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X