வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை: தமிழிசை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை: தமிழிசை

Added : செப் 27, 2017 | கருத்துகள் (189)
Advertisement
 தமிழிசை சௌந்தரராஜன்,Tamilisai Soundararajan,  நரேந்திர மோடி,Narendra modi, கறுப்பு பணம் ,Black Money, திமுக செயற்தலைவர் ஸ்டாலின், DMK activist Stalin,2ஜி ஊழல் விஞ்ஞானிகள் , 2G scandal scientists,தமிழக பா.ஜ தலைவர் தமிழசை,Tamilnadu BJP Leader Tamilisai Soundararajan,  டுவிட்டர் , Twitter,  தமிழிசை,Tamilisai,மோடி, Modi, சென்னை, Chennai,

சென்னை: ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் 15லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது என்று தான் கூறியதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

திமுக செயற்தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அதில் பிரதமர் மோடி ஒவ்வொரு வங்கிகணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி கூறியதாக பேசி வந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பா.ஜ. தலைவர் தமிழசை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பேசிய வீடியோவை குறிப்பிடப்பட்டு, வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் 15லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்று தான் பிரதமர் மோடி கூறினார்.

இந்த உரையை திரித்துக்கூறி உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம்போடுவதாக மோடி சொன்னாரே என 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட வீடியோவை ஸ்டாலின், அவரின் இந்தி படித்த குழந்தைகளிடம் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வாசகர் கருத்து (189)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
02-அக்-201712:44:57 IST Report Abuse
Syed Syed கொள்ளைக்கூத்தின் ப்ரான்ச் லே தானே இருக்கே நீயும் . பங்கு வாங்காமல் பேசுவிய நீ.
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
02-அக்-201711:03:56 IST Report Abuse
unmaiyai solren அப்ப 10 கோடியா ?
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
27-செப்-201720:33:06 IST Report Abuse
Rahim அடேங்கப்பா அண்டப்புளுகர்களுக்கு ஏற்ற ஆகாச புளுகி இந்த அம்மிணி மானஸ்தர் பேசியது இதுதான் : ஹமாரா பாய்க்கோ பேகன்கோ ( என் சகோதர சகோதரிகளே ) முஜே பத்தாவ் ( நீங்க சொல்லுங்க ) ஏ சோறிக்கே பைசா ஆனா ச்சையே நா ஆனா ச்சையே ( கள்ளப்பணம் திரும்ப கொண்டுவரணுமா வேணாமா ) அரே ஏக் பார் ( அட ஒரு வேளை ) ஏ சோர்லுக் தேரே பைசே விதேசி பேங்க் மே மே ஜமைகேனா ( இந்த கள்ளபணத்தை வெளிநாட்டு வங்கியில் இருந்து நான் மீட்டு வந்தால் ) உத்தனிக்கி ரூபி மே லே ஆய்நா ( நான் கொண்டு வரும் அத்தனை ரூபாயும் ) ஹிந்துஸ்தான் கா ஏக் ஏக் கிரிப் ஆத்மீ க சாத் பந்த்ரா ஓர் பீஸ் லாக் ரூபியா மில்ஜாயிங்கே ( இந்திய ஏழை மக்கள் அனைவரின் இடத்திலும் 15 இல் இருந்து 30 லட்சம் ரூபாய் பணம் இருக்கும் ) /////எனக்கு இந்தி அவ்வளவாக புரியாது அதனால் இந்த வீடியோவை என் சக பணியாளர் எக்ஸ் சர்வீஸ் மேன் திரு. அசோக்குமார் பகவதி பிள்ளையிடம் காட்டி அர்த்தம் கேட்க அவர் மொழி பெயர்த்து தந்தது இது , அம்புட்டு தாங்கோ அண்ணனின் பேச்சு அது இப்போ சொம்புகளை பொறுத்தவரை தேர்தல் பேச்சோடு போச்சு .................முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு ?????
Rate this:
Share this comment
Ennyesemm - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-அக்-201714:48:16 IST Report Abuse
Ennyesemmமோடி சொன்ன கருத்து என்னவென்றொல் வெளிநாட்டில் இருந்து அனைத்து திருட்டு பணத்தை மீட்டுஎடுத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளின் பேரில் 15 அல்லது 20 லட்சம் அளவு இருப்பதற்கான பணம் கிடைக்கும் . அதாவது அவ்வளவு திருட்டு பணம் வெளிநாட்டில் உள்ளது என்பதற்கான ஒரு குறியீடே தவிர பணத்தை பேங்க் கணக்கில் போடுவது அல்ல . அப்படி போடவும் சட்ட படி வழி கிடையாது. . எனவே எதற்கெடுத்தாலும் மோடி மற்றும் பா.ஜா.க. வை குற்றம் மற்றும் குறை கூறுவதை விட்டு விட்டு ஊழல் இல்லாத திறமையான ஆட்சி கொடுத்திருக்கும் மோடியை ஆதரித்து அவரின் நல்லாட்சி தொடர உறுதுணையாக இருப்போம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X