பொது செய்தி

இந்தியா

குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து

Added : செப் 30, 2017 | கருத்துகள் (21)
Advertisement
குவைத், Kuwait,இந்தியர்கள், Indians, சுஷ்மா சுவராஜ், Sushma Swaraj, மரண தண்டனை,death sentence,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், Union Foreign Minister Sushma Swaraj,  குவைத்து மன்னர் எமீர்,  Kuwait King Emir,ஆயுள் தண்டனை,  life imprisonment,

புதுடில்லி : குவைத்தில் 15 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் மேலும் கூறியதாவது : குவைத்து மன்னர் எமீர் 15 இந்தியர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார். மேலும் 119 இந்தியர்களின் தண்டனை காலத்தையும் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்காக குவைத் அரசுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
குவைத் சிறைகளில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினர்களை விரைவில் விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
30-செப்-201720:06:45 IST Report Abuse
Rahim முன்பு கொஞ்சம் ஓவராக ஆட்டம் போட்டவர் தான் சுஸ்மா , இப்போது சமீப காலமாக சிறப்பான செயலை பாட்டை வெளிக்காட்டுகிறார் , மதம் சம்பந்தமாக நிறைய தடவை விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார் ஆனால் அவருக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது அவருக்கு கிடைத்த வேற்றுமத சிறுநீரகம் மனிதன் வாழ மனிதநேயம் மட்டும் போதும் மதம் தேவை இல்லை என்பதை உணர்த்தி இருக்கவேண்டும் , தற்போது பொது மனுஷியாக தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார் , திருமதி சுஸ்மா அவர்களுக்கும் குவைத் மன்னருக்கும் இந்திய மக்கள் சார்பாகவும் தினமலரின் சார்பாகவும் நன்றி சொல்லுவோம்.
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
30-செப்-201720:37:05 IST Report Abuse
Ranga Ramanathanஓவராக ஆட்டம் போட்டவர் அண்ணன் ஒசாமா....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
03-அக்-201711:09:24 IST Report Abuse
Rahimடாஸ்மாக் ராமநாதா உன் ஆட்டம் இன்னும் கொஞ்ச நாள் தான்......
Rate this:
Share this comment
Cancel
kuthubdeen - thiruvarur,இந்தியா
30-செப்-201719:47:45 IST Report Abuse
kuthubdeen கொடூர குற்றம் செய்தவர்களுக்கே மரண தண்டனை ...மன்னர் கருணை காட்டி உள்ளார் .ஆயுள் தண்டனை என்பது அங்கெ நம் நாடு போல பத்து வருடங்கள் கிடையாது ..ஆயுள் முழுதும் சிறையில் இருந்தாகணும் ...எப்படியோ உயிர் பிழைத்து விட்டார்கள் ..செய்த குற்றத்திற்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்கட்டும் .
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
30-செப்-201720:17:12 IST Report Abuse
NRK Theesanசெய்த குற்றத்திற்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு ? இது ஒரு மார்க்கமாதெரியவில்லையே?...
Rate this:
Share this comment
kuthubdeen - thiruvarur,இந்தியா
30-செப்-201721:54:24 IST Report Abuse
kuthubdeenபுரியல உங்க கருத்து....மரண தண்டனை பெற்றவர் நிச்சயம் கொடூர குற்றம் செய்து இருப்பார் ...ஹிந்துவா முஸ்லிமா என்றெல்லாம் எனக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது .அவர்கள் இந்தியர்கள் .அவ்வளவுதான் .இறைவன் அவர்களுக்கு கருணை காட்டி உள்ளான் என்றே சொல்வேன் .அதனால் தான் மரண தண்டனையில் இருந்து தப்பித்து உள்ளார்கள் .அதற்க்கு நன்றி கடனாக இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்க சொன்னது தவறா தெரியுதா உமக்கு ..நீரும் சாமி கும்பிட மாட்டீர் என்றுதான் நினைக்கிறேன் ....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
01-அக்-201701:02:23 IST Report Abuse
கதிரழகன், SSLCநம்ம நாட்டு ஆளுங்க என்ன குத்தம் செஞ்சிருந்தாலும் தண்டிக்கிற உரிமை அரபிக்கு கிடையாது....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
01-அக்-201715:21:24 IST Report Abuse
Rahimமன்னிப்பு எல்லா கடவுளிடமும் இருக்கும், தவறு செய்தவர்கள் குவைத் மன்னரின் தண்டனையில் வேண்டுமானால் தப்பலாம் ஆனால் இறைவனிடம் மன்னிப்பு கிடைத்தால் மட்டுமே அது பாவமன்னிப்பு ஆகும் ஆகவே அவர் பொதுவாக சொன்னார் இதில் கூட மார்க்கத்தை குறை கூற வேண்டும் என்ற புத்தி உனக்கு வந்திருப்பது உன் ரத்தத்தில் ஊறிய அந்த விஷத்தின் பாதிப்பே தவிர வேறில்லை....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
30-செப்-201716:54:44 IST Report Abuse
Syed Syed PPMKRAJ . இந்த அம்மா ஏதும் குறைக்கவில்லை தண்டனை. அந்த நட்டு அரசு குறைந்ததற்கு நன்றி சொல்ராங்க . வீண் புகழ்ச்சி வேண்டாம்..
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
30-செப்-201720:09:28 IST Report Abuse
Appuசையது பாய்...இந்த அம்மா முன்னே கோரிக்கை வைத்திருப்பார்..இவர் இது போன்ற பல விஷயங்களை பல நாடுகளுடன் ஹேண்டில் செய்தவர் என்பதை நாம் அறியலாம்..எனவே அந்த நாட்டுக்கு நன்றி சொன்ன கடமைக்காகவாவது பாராட்ட விட்டாலும் இகழாமல் இருக்கலாமே?...
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
30-செப்-201720:43:31 IST Report Abuse
Ranga Ramanathanமுயற்சி செய்தவர் அபு பக்ர் அல் பாக்தாதி தானே. அவர் எந்த எலிவளைக்குள் இருக்கிறார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X