லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு:குற்றவாளி வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்

Added : அக் 03, 2017 | கருத்துகள் (50)
Share
Advertisement
லாஸ் வேகாஸ்,Las Vegas,  துப்பாக்கிச்சூடு, Gunfire, ஆயுதங்கள், weapons, அமெரிக்கா, United States,இசை நிகழ்ச்சி, music show, ஸ்டீபன் பேட்டாக்,Stephen Battak, தற்கொலை, suicide,

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேரை சுட்டு கொன்ற நபர் வீட்டிலிருந்து ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


துப்பாக்கிச்சூடு:


லாஸ்வேகாஸ்: குற்றவாளி வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 59 பேர் பலியானார்கள்; 527 பேர் காயமடைந்தனர். ஓட்டலில் பதுங்கியிருந்த ஸ்டீபன் பேட்டாக் என்பவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.


சோதனை


சம்பவத்தை தொடர்ந்து பேட்டாக் தங்கியிருந்த ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், 23 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், நெவேடா நகரில் உள்ள அவனது வீட்டில் 19 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் கூறுகையில், பேட்டாக், ஏகே 47 ரக துப்பாக்கியை வைத்து பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். சுட துவங்குவதற்கு முன் அவன் எந்த எச்சரிக்கையையும் விடவில்லை. கடந்த செப்டம்பர் 28 முதல் அந்த ஓட்டலில் தங்கியிருந்த அவன், அங்கு 10 சூட்கேஸ் பெட்டிகளை கொண்டு வந்தான். அவன் இரண்டு டஜன் துப்பாக்கிகளை வாங்கியுள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Chennai,இந்தியா
03-அக்-201720:36:19 IST Report Abuse
தமிழன் இசை இஸ்லாமில் ஹராம் என்று சொல்லி இருப்பதால் அந்த ISIS தீவிரவாதி சுட்டு கொன்று இருப்பான். குரானில் என்ன இருக்கிறதோ அதைத்தான் செய்துள்ளான் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இஸ்லாமை ஏற்காதவர்களை கொல்லுங்கள் என்று குரான் எழுதிய அல்லாவை தண்டியுங்கள்
Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
04-அக்-201710:44:03 IST Report Abuse
Rahimவேண்டாம் இறை சாபத்தை சந்திக்காதீர் , நீங்கள் நலமோடு வாழ பிரார்த்தனை செய்கிறேன்.....
Rate this:
Cancel
Rijzvan Ahmed - Jeddah,சவுதி அரேபியா
03-அக்-201718:14:42 IST Report Abuse
Rijzvan Ahmed Now ISIS will come to take responsible for this attack. All our RSS people will be happy to hear this news.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-அக்-201717:37:44 IST Report Abuse
Srinivasan Kannaiya நம்ம ராணுவத்தினர் சுட்டாலும் யாரும் அவ்வளவு இலகுவாக யாரும் சாவதில்லை... ஆனால் ஸ்டீபன் பேட்டாக் மட்டும் தனியாளாக சுட்டதில் 59 பேர் பலியாகி இருக்கிறார்கள்..என்ன விந்தை... எந்தவித துப்பாக்கி.,,., எவ்வளவு நேரம் துப்பாக்கி சூடு நடந்தது...
Rate this:
Manda Manian - Chennai,இந்தியா
03-அக்-201722:19:52 IST Report Abuse
Manda Manianநீங்க பேசறது ஒண்ணுமே புரியல்ல. அந்த லாஸ் வேகாஸ் நகரில் பக்கத்தில் உள்ள ஹோட்டல் மாடியிலிருந்து குற்றவாளி இப்படி சுட்டுள்ளான். நம்ம ராணுவத்தினர் சுட்டாலும் அவ்வளவு இலகுவாக யாரும் சாவதில்லை என்ற கூற்று தமாஷ் தான். இப்படி நம் இந்திய ராணுவத்தின் பேரில் இவ்வாறாக கருத்து தெரிவிப்பது சரியல்ல. கவனித்து எழுதவும். "மணியன்"...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X