அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெங்குவுக்கு 400 பேர் பலி: ஸ்டாலின்

Added : அக் 05, 2017 | கருத்துகள் (45)
Advertisement
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK chief executive Stalin, டெங்கு,Dengue,  கொளத்துார், Kolathur,குட்கா ஊழல், Gudka Scam, ஒயர்லெஸ் ஊழல், Wireless Scam, சென்னை, Chennai, ஆரம்ப சுகாதார நிலையம், Primary Health Center, டெங்கு காய்ச்சல்,Dengue Fever,  தமிழகம், Tamil Nadu,சிகிச்சை, Treatment

சென்னை: சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிந்தேன். டெங்கு காய்ச்சலுக்கு, 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு நன்றி. தமிழகத்தில் இதுவரை, 400 பேர் இறந்து இருக்கலாம் என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு, 26 பேர் தான் இறந்துள்ளதாக கூறி வருகிறது. அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. குட்கா ஊழலை தொடர்ந்து தற்போது, ஒயர்லெஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
05-அக்-201723:37:32 IST Report Abuse
Kuppuswamykesavan அட ஏம்ப்பா, டெங்கு ஜீரம், ஏழை பாழைகளை மட்டுமே, மிக அதிகமா ரவுண்டு கட்டுது?.
Rate this:
Share this comment
Cancel
babu - Nellai,இந்தியா
05-அக்-201717:24:02 IST Report Abuse
babu சென்னை போரூர் கொளப்பாக்கம் MRK நகர் பகுதியில் உள்ள பால் பண்ணை மாடுகள் ரோட்டில் கட்டி போடப்படுகின்றன. அந்த பகுதி முழுவதும் சாணம் கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு உள்ளனர். தயவு செய்து டெங்கு பரவுவதற்கு முன் நடவடிக்கை தேவை....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
05-அக்-201717:11:02 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஸ்டாலின் கூறுவது எல்லாம் சரி தான்... ஆனால் கவுன்சிலர்கள் இருந்திருந்தால் டெங்கு ஒழிந்திருக்கும் என்று கூறுவது , கோபத்தை வரவழைக்கிறது... மேயர் மட்டும் தேர்ந்தெடுங்கள்... கவுன்சிலர் வேண்டாம்... ரவுசு தாங்காது.... மற்றபடி இந்த அரசு டெங்கு வை ஒழிக்க வெறுங்கையால் தான் முழம் போட்டுகொண்டுள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X