'ஹஜ்' பயணத்துக்கு மானியம் ரத்தாகிறது?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'ஹஜ்' பயணத்துக்கு மானியம் ரத்தாகிறது?

Updated : அக் 08, 2017 | Added : அக் 08, 2017 | கருத்துகள் (107)
Advertisement
ஹஜ் யாத்திரை, Haj pilgrim, மானியம், grant,நக்வி, Nakvi, புதுடில்லி, New Delhi, முஸ்லிம்கள் ,Muslims,  புனித யாத்திரை, pilgrimage, மத்திய அரசு, federal government, சவுதி அரேபியா,Saudi Arabia,  மெக்கா, Mecca, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, Central Minority Minister Mukhtar Abbas Naqvi,

புதுடில்லி, முஸ்லிம்களின் 'ஹஜ்' புனித யாத்திரைக்கு மானியம் வழங்கும் நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை வரைவு தயாரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இந்த நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஹஜ் பயணியருக்கு மானியம் ரத்து உட்பட பல ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்துள்ள கொள்கை வரைவு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஹஜ் புனித பயணத்துக்கு மானியம் இல்லை

வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
09-அக்-201700:17:17 IST Report Abuse
S.Ganesan நல்ல முடிவு . வரவேற்க வேண்டியதே. இது மட்டும் இல்லாமல் மற்ற மானியங்களை , குறிப்பாக இலவசங்களையும் , அரசியல் வாதிகளுக்கு கொடுக்கப்படும் அபரிமிதமான சலுகைகளையும் நீக்கினால் நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
09-அக்-201700:01:50 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) ஹிந்துக்களுடன் அண்ணன் தம்பியாக வாழும் நல்ல முஸ்லீம்களை கெடுப்பதே அரேபிய அடிமைகள் தான்.
Rate this:
Share this comment
Cancel
rama adhavan - chennai,இந்தியா
08-அக்-201723:55:13 IST Report Abuse
rama adhavan The comment of Desa Nesan is absurd. Sri Lankan and Japan Buddists are coming to Boud Gaya which is in India and particularly in Bihar. Therefore it is only the belief in God and not the place of worship. Because I tell this do not brand me as Musalman. I am a hindu and I went to most of temples in our country. Another thing is Air India's Haj fare is exorbitent because it is owned by the GOI and the ticket charge goes only to the GOI. Hence our government gives subsidy in one hand and collects it in another hand. The government also is not restricting the air fare of the Saudi airlines because we are oil import dealings with them and there is possibility of getting oil at reduced fare due to forward contract which might also include the benefits Saudi airlines enjoy due to excess air fare. In my view, granting and withdrawing subsidy for Haj is a policy of the ruing government of GOI and we need not comment on it. Also in my view, Allah will another door if one is closed for the muslim community to perform Holy Haj.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X