அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கொசு மருந்திலும் ஊழல்: ஸ்டாலின்

சென்னை:''கொசு மருந்து அடிப்பதிலும், ஊழல் நடக்கிறது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

கொசு மருந்திலும், ஊழல்,ஸ்டாலின்

அவரது பேட்டி:பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவின் மகன்,தன் நிறுவனத்தின் வருவாயை,

அதிகளவு உயர்த்தி இருப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுகின்றன.இதுவே, எதிர்க்கட்சியை சேர்ந்தவர் கள் மீது, இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால், வருமான வரி, அமலாக்கத்துறை சோதனைகள் நடக்கும்.

எனவே, அமித் ஷாவின் மகன் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சீசருடைய மனைவி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை போல, மோடியும், அதை நிரூபிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர், விஜயபாஸ்கர்,'டெங்கு' உள்ளிட்ட விவகாரங்களில், அக்கறை காட்டுவதில்லை. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், அரசு காட்டும் ஆர்வத்தை,டெங்கு பாதிப்புகளிலும் காட்ட வேண்டும். கொசு மருந்து அடிப்பதிலும், இவர்கள்

Advertisement

ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது. இதற்கு எல்லாம், தலைமை செயலரே பொறுப்பேற்று, பதிலளிக்க வேண்டும். அரசு வேலைகளில், அவர் அக்கறை காட்ட வேண்டும், என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
11-அக்-201720:21:31 IST Report Abuse

Subramanian SundararamanThis is not the time for blame game. Scores of people especially young ones are dying everyday. The need of the hour is swift action by Govt. , support by all the opposition parties and the cooperation by general public to bring about normalcy.. The fast spreading epidemic is a war on the public health . Politicians either from ruling or opposition quarreling over the issues for political gains at this tragic hour is unfortunate.

Rate this:
vairam - chennai,இந்தியா
11-அக்-201716:16:12 IST Report Abuse

vairamungala maathiriye ellarayum nenaikkathinga stalin avarkaley

Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
11-அக்-201716:13:29 IST Report Abuse

Sathya Dhara திரு vns அவர்களே............தாங்கள் பதிவு செய்த வரிகளை...."ங்கப்பா வெங்காயம் விலை ஏற்றத்தைப்பற்றி நிருபர் கேட்டபோது இறந்துபோன "பெரியாரைப் போய் கேள்" என்று ஒருமையில் திமிராக பதில் கூறினார். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சாதாரண மனிதனை மதிக்கத் தெரியுமா ? உங்களுக்கு அரசியல் செய்ய மட்டும் தான் தெரியும். மக்கள் நலன் என்று கூப்பாடு போடுவதெல்லாம் பத்திரிகையில் பெயர் வருவதற்காக....." என்ற பதிவினை பொன் எழுத்துக்களால் முத்திரையிட்டு பறை சாற்ற வேண்டும். அவ்வளவு உயர்ந்த கருத்து. உத்தமமான கருத்து. உண்மையான கருத்து. "

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X