பொது செய்தி

இந்தியா

பட்டாசால் காற்றில் மாசு: சென்னைக்கு 9ம் இடம்

Added : அக் 21, 2017 | கருத்துகள் (9)
Advertisement
பட்டாசு,Fireworks, காற்று மாசு, Air pollution, ராஜஸ்தான், Rajasthan, தீபாவளி, Deepavali, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ,Central Pollution Control Board, கோல்கட்டா, Kolkata, ஆக்ரா, Agra,சென்னை,Chennai, லக்னோ, Lucknow,

லக்னோ: தேசிய அளவிலான, மாசுபட்ட நகரங்கள் பட்டியலில், ராஜஸ்தானின் பிவாடி முதலிடத்திலும், தமிழகத்தின், சென்னை, ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

சமீபத்தில், நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டது. அப்போது, பட்டாசுகள் வெடித்ததால், ஏற்பட்ட காற்று மாசை கண்காணித்து, தேசிய அளவில், மாசுபட்ட நகரங்கள் பட்டியலை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. இந்த பட்டியலில், ராஜஸ்தான் மாநிலத்தின், பிவாடி முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாமிடத்தில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டா, மூன்றாமிடத்தில், உ.பி.,யின், ஆக்ரா உள்ளன.

உ.பி.,யின், காஜியாபாத், 4, டில்லி, 5, உ.பி.,யின், கான்பூர், 6, ஹரியானாவின், பரீதாபாத், 8, தமிழகத்தின், சென்னை, 9, உ.பி.,யின், லக்னோ, 10 ஆகிய இடங்களை பெற்றுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்டாசு மாசு பட்டியலில் சென்னைக்கு 9ம் இடம்

Advertisement
வாசகர் கருத்து (9)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
bal - chennai,இந்தியா
21-அக்-201721:48:34 IST Report Abuse
bal மாசு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதனால் வெடியை எல்லா கொண்டாட்டங்களில் தடை செய்ய வேண்டும். கிறிஸ்துமஸ், நியூ இயர், அரசியல் வாதி வெற்றி, தேர்தல் வெற்றி, கிரிக்கெட் வெற்றி, சாவு கொண்டாட்டம், இப்படி மொத்தமா தடை செய்ய முடியுமா. எல்லாவற்றிலும் ஹிந்துக்கள் கொண்டாட்டம் மட்டுமே குறி வைக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு மாதிரி...
Rate this:
Share this comment
Cancel
venkataramanan bv - chennai,இந்தியா
21-அக்-201713:11:57 IST Report Abuse
venkataramanan bv Will they give pollution rate for the celeberations (including crackers) for new year. For diwali crackers are not allowed after 10 pm. But for new year crackers bursting starts from 12 a.m only till 2 a .m. no body questions about sound, air pollution. Is new year is our Indian culture?
Rate this:
Share this comment
Cancel
Logarasu Rangasamy - Namakkal,இந்தியா
21-அக்-201709:49:57 IST Report Abuse
Logarasu Rangasamy தமிழனின் தொழிலிலை அழிக்க ஒரு கூட்டம் கிளப்பிட்டாங்கய்யா முதலில் பட்டாசு , அப்புறம் திருப்பூர் பனியன் , நாமக்கல் முட்டை .தமிழனின் தொழில் காக்க உறுதுணையாக இருப்போம் .வாழ்க தமிழனின் தொழில் வளர்க தமிழனின் தொழில் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X