நடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் ரூ.2 கோடி நிதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் ரூ.2 கோடி நிதி

Added : அக் 24, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நடைமேம்பாலம்,foot bridge ,மஹாராஷ்டிரா,Maharashtra, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,Former cricketer Sachin Tendulkar,  எல்பின்ஸ்டோன் ,  ராஜ்யசபா எம்.பி சச்சின் டெண்டுல்கர்,Rajya Sabha MP Sachin Tendulkar,  சச்சின்,Sachin ,டெண்டுல்கர்,Tendulkar,  மும்பை, Mumbai,

மும்பை: மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை, ரயில் நிலைய நடைமேம்பாலங்களை சீரமைக்க, எம்.பி., நிதியில் இருந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர், இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், கடந்த மாதம், மும்பை, எல்பின்ஸ்டோன் நடை மேம்பால விபத்தில், 23 பேர் பலியாகினர். இதையடுத்து, மும்பை, ரயில் நிலைய நடைமேம்பாலங்களை சீரமைக்க, இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.

இது குறித்து, மாவட்ட கலெக்டருக்கு, டெண்டுல்கர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில், அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். பொறுப்பான குடிமகன் என்ற முறையில், இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதிருக்க, நடைமேம்பாலங்களை சீரமைக்க, எம்.பி., நிதியில் இருந்து, வடக்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேக்கு, தலா, ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் நிதி

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-அக்-201717:53:33 IST Report Abuse
Bhaskaran நம்ம Rajani நிலவேம்பு கமல் மெர்சல் vijay இவங்க நெனைச்சா தமிழகத்துக்கு எவ்வளவோ செய்யலாம் நினைப்பாங்களா
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
24-அக்-201717:21:02 IST Report Abuse
sankar என்னடா அறுத்த கைக்கு சுண்ணாம்பு தராத பய கைக்காசை கொடுத்துடானு சந்தோஷப்பட்டேன் எம்பி நிதியாம் ?? விவேக் ஓபராய பார்த்து படிங்க சச்சின்
Rate this:
Share this comment
Cancel
Subash R - Trichy,இந்தியா
24-அக்-201717:00:51 IST Report Abuse
Subash R வாழ்த்துக்கள்... ஆனால் உங்கள் சொந்த பணத்தில் இருந்து கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X