மதம் மாறி திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணுக்கு தண்டனை

Added : அக் 24, 2017 | கருத்துகள் (2)
Advertisement

மலப்புரம்: கேரள மாநிலத்தில், வேற்று மதத்தவரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் குடும்பம், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஜசீலா என்ற முஸ்லிம் பெண், தன் தந்தை மற்றும் குடும்பத்தினரின் அனுமதியுடன், 18ம் தேதி, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த, டிஸ்கோ டோமி என்பவரை பதிவுத் திருமணம் செய்தார்.
இதையடுத்து, ஜசீலாவின் தந்தை மற்றும் குடும்பத்தினரை, சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதாக, ஒரு முஸ்லிம் அமைப்பு அறிவித்தது.
'ஜசீலாவின் குடும்பத்தினர், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
'அவர்களுக்கு யாரும் எந்தவித உதவியும் செய்யக்கூடாது; அவரது குடும்பத்தினருடன், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும், எந்தவித சம்பந்தமும் செய்யக்கூடாது' என, அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
25-அக்-201705:15:52 IST Report Abuse
கதிரழகன், SSLC அந்த அரபி அடிமை அமைப்பு மேல குண்டர் சட்டத்தை பாய விடணும். அவன் யாரு இவிங்கள தள்ளிவைக்க? எங்கடா போனாங்க இங்க அரபி அடிமைகளுக்கு வக்காலத்து வாங்கற கூட்டம்?
Rate this:
Share this comment
Anandan - Chennai,இந்தியா
07-டிச-201716:01:38 IST Report Abuse
Anandanஒரு பய வாய தெறக்கமாட்டானுங்க அய்யா இவனுங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் காவி தீவிரவாதம் மட்டும்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X