பொது செய்தி

இந்தியா

ஹிந்துஸ்தான் ஹிந்துக்களின் நாடு! : மோகன் பாகவத்

Added : அக் 29, 2017 | கருத்துகள் (231)
Advertisement
ஹிந்துஸ்தான் ஹிந்துக்களின் நாடு! : மோகன் பாகவத்

புதுடில்லி: ஹந்துஸ்தான் இந்துக்களின் நாடு என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது : ‛‛ஜெர்மனியர்கள் நாடு, ஜெர்மனி; அமெரிக்கர்களின் நாடு, அமெரிக்கா. அது போல், ஹிந்துக்களின் நாடு, ஹிந்துஸ்தான். அதற்காக, மற்ற மதத்தினருக்கு, இந்த நாடு சொந்தமல்ல என, அர்த்தமில்லை. பாரத தாயின் குழந்தைகள் அனைவருமே, ஹிந்துக்கள் தான். நாடு வளர்ச்சி பெற, அரசால் மட்டும் முடியாது; சமூகமும் பாடுபட வேண்டும்.'' என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (231)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
29-அக்-201722:28:29 IST Report Abuse
Tamizhan kanchi நாசக்காரன் மோசக்காரன் நயவஞ்சகன் என்ற ஜாதிகளை கொண்ட ஒரு மதமும்., நல்லவன் -நேர்மையானவன் - நமக்குமேல் ஒரு சக்தி உள்ளது என்று நம்புகிறவன் என்ற ஜாதிகளை கொண்ட ஒரு மதமும் ஆக இரண்டு மதங்களே இந்த உலகத்தில் உள்ளது. - நான் உலகன்.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-அக்-201720:42:38 IST Report Abuse
Rafi நல்ல கருத்து, இது உங்களின் உள்ளத்திலிருந்து வந்திருந்தால், இன்முகத்தோடு வரவேற்போம். கடந்த பல நிகழ்வுகள், உங்களின் சுற்றறிக்கைகள் எல்லாம் சிறுபான்மையினருக்கு, தலித்துகளுக்கு எதிராகவும் வந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது இதில் நம்பக தன்மை கேள்வி குறியாகின்றது. வாருங்கள் சிறுபான்மையினருக்கு, மற்றும் தலித்துகளுக்கு ஆதரவாக வரும் காலங்களில் குரலை கொடுத்து கொண்டிருங்கள், கால ஓட்டத்தில் நட்புணர்ச்சி ஏற்படும், உங்களையும் தேசிய தலைவராக பார்க்க எண்ணம் வரும்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
29-அக்-201723:32:05 IST Report Abuse
Agni Shivaஏண் தலித் என்று கூட இழுக்கிறாய்? தலித்துகளை காப்பாற்றுவது பற்றி ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு பாடம் எடுக்க புறப்படாதே. ஹரிஜன்கள் என்பவர்கள் தான் தலித்துகள். ஹரி என்பது விஷ்ணுவின் ஜனம் என்பது பிள்ளைகள். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற பொருள்படும் ஹரிஜன்கள் என்பவர்கள் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை கட்டிக்காப்பாற்றும் தூண்களில் முக்கியமானவர்கள். ஹிந்துக்களில் பல கடவுள்கள் ஹரிஜன்களாக அவதாரம் எடுத்தவர்கள் தான். ஆகவே உனது மூர்க்க புராணத்தை மட்டும் ஓது....
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
29-அக்-201719:11:08 IST Report Abuse
Endless ஆம்..
Rate this:
Share this comment
ஜெயந்தன் - Chennai,இந்தியா
29-அக்-201721:37:38 IST Report Abuse
ஜெயந்தன்You are not Endless.. you are Mindless ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X