அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு மத்திய அரசு நல்லதே செய்கிறது : தமிழிசை

Added : அக் 30, 2017 | கருத்துகள் (89)
Advertisement
தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundararajan, மத்திய அரசு, Central Government,சென்னை ,Chennai, சர்க்கரை, Sugar,ஸ்டாலின், Stalin, விடுதலை சிறுத்தை, viduthalai ciruthai

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழக மக்களுக்கு மத்திய அரசு நல்லதையே செய்து வருகிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு சர்க்கரை விலை உயர்த்தப்படவில்லை. மாணவர்களிடம் பேசும் போது ஸ்டாலின், 'ஆட்சி கவிழப் போகிறது' என்கிறார். மாணவர்களிடம் ஏன் அரசியலை திணிக்க முயற்சிக்கிறீர்கள்? ஆரோக்கியமான அரசியலை பா.ஜ., எடுத்துச் செல்கிறது. அதனால் தான் பயங்கரவாத அரசியலுக்கு இடமில்லை என்கிறோம்.

விலை உயர்வு போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் என்னை தாக்க வந்தவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியினர். செய்வதெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பா.ஜ., அராஜகத்தில் ஈடுபடுவதாக எங்களை சொல்கின்றனர் என்றார்.



மாணவர்களிடம் ஸ்டாலின் அரசியல் திணிப்பு: தமிழிசை

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jesudass Sathiyan - Doha,கத்தார்
31-அக்-201701:41:33 IST Report Abuse
Jesudass Sathiyan இந்த கொசுதொல்லைய தாங்க முடியல....
Rate this:
Share this comment
Cancel
Mariappa T - INDORE,இந்தியா
31-அக்-201701:26:02 IST Report Abuse
Mariappa T அம்மா கொஞ்சம் கவனமா இருங்க.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-அக்-201700:51:55 IST Report Abuse
Mani . V "ஓட்டை பானைக்குள்ள நண்டை விட்ட கதை" என்று கிராமங்களில் சொல்வார்கள். அதுபோல் இந்த தமிழிசையும் "லொட.....லொட.....லொட...."
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X