பொது செய்தி

தமிழ்நாடு

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: கமல்

Updated : நவ 16, 2017 | Added : நவ 14, 2017 | கருத்துகள் (296)
Advertisement
இந்து தீவிரவாதம், குழந்தை, கையில், கத்தி ,திணிக்கிறது, கமல்

சென்னை:இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தன் புகைப்படத்தை கத்தியால் கிழிக்கும் சிறுவன் குறித்து நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர்.

என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (296)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajaram avadhani - Tiruchy,இந்தியா
05-டிச-201702:27:31 IST Report Abuse
rajaram avadhani இவன் அரசியலில் படு தோல்வி அடைவது உறுதி. ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டான். அந்தாளு நல்ல வியாபாரி. தன் படம் வருவதற்கு முன் அரசியலில் பிரவேசம் செய்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவான். ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். படம் சூப்பர் ஹிட் ஆகும். இமய மலைக்கு போயிடுவான். அது சரி, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி பிரச்சினையில் எந்த புறம் இந்தாளு சாய்வான்? அதிகாரம் பூசி மக்களை மகிழ்வித்து விட்டு போய் விடட்டும். தன்னுடையசினிமா செல்வாக்கை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவது என்பது நடக்காத காரியம். எம்..ஜி.ஆர். சுமார் பத்து வருடங்கள் எம்.எல்.ஏ. ஆக இருந்து, அண்ணாதுரை, காமராஜ்,வெங்கடராமன், கக்கன், பக்தவத்சலம், நெடுஞ்செழியன் போன்றவர்களுடன் பழகி ஓரளவு நுணுக்கங்களை அறிந்ததினால்தான் தனி கட்சி ஆரம்பித்து வெற்றிகரமாக வர முடிந்தது. அதிக அனுபவமும் பக்குவமும் இல்லாத காரணத்தினால்தான், வாயால் விஜய் காந்த் வந்த வாய்ப்பினை நழுவ விட்டு ஏமாந்து நிற்கிறார். இல்லையெனில், பண்ருட்டி ராமசந்திரன் போல அனுபவம் வாய்ந்த அரசியல் வாதியின் துணை பெற்ற அவர் இந்த நிலைக்கு வந்திருப்பாரா? வெத்து வேட்டாக இமாஜினால் வந்த அகம்பாவம் இவர்களுக்கு ஜாஸ்தி.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
28-நவ-201703:55:55 IST Report Abuse
Paranthaman தம்பி கந்தா உமது கருத்து ஏற்கக்கூடியதல்ல. பார்ப்பனர் என்பது ஒரு ஜாதிக்குரியதல்ல. இப்படித்தான் மனிதன் வாழ வேண்டும் என்று அதற்கான கொள்கைகளை வகுத்து பின் பற்றுபவன் எந்த குலத்தவனாயினும் அவன் பார்ப்பனன். எதையும் அதன் நிகழ்வுக்கு முன்னர் சரியாக சிந்தித்து செயலாற்றுபவன் அவன் ஒருவனே . எப்படியும் வாழலாம் என்று வாழ்க்கைக்கான எந்த குறிக்கோளுமின்றி வாழ்பவன் தெளிந்த நீருக்கு அடியில் சென்று தங்கும் வண்டல் மண்ணாக தாழ்ந்து விடுகிறான். தமிழனுக்கு ஜாதி இல்லை கடவுள் இல்லை கோயிலும் இல்லை என்று சொல்லி கூத்தடித்தீர்கள். இந்தியாவில் எங்குமுள்ள இறைவனை உங்களால் அழிக்க முடிந்ததா. இருக்கக்கூடியது இருப்பது நன்று. இருக்கக்கூடாதது இருப்பதில் எந்த வித நன்மையையும் இல்லை. சிந்து சமவெளியில் வாழ்ந்தவன் யார் தெரியுமா. அவன் தமிழன். தமிழனின் கடவுள் முருகன் என்பதை மட்டும் ஏற்கிறீர்கள். ஆனால் மற்ற கடவுள்களை இல்லை என்கிறீர்கள். அந்த கடவுள்களை மக்களின் நமைக்காக பராமரித்துவரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை திட்டுகிறீர்கள். பெரியார் முதல் இன்று ஆத்திகர் போர்வையில் உள்ள நாத்திகர் வரை அதை சொல்லி கொள்ளை அடிக்கிறீர்கள். தம்பி உன்னிடம் ஒன்றும் இல்லை என்னும்போது சமுதாயத்தையும் கடவுளையும் வெறுக்கும் நீ சகல வசதிகள் பெறும்போது கடவுளை துண்டில் மறைத்து கும்பிடுகிறாய். அது ஏன். நாட்டை இனியும் இப்படி சொல்லி ஏமாற்றாதீர்கள். பிழைப்பதற்கு வேறு நல்ல வழியை தேடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
kumar - CHENNAI,இந்தியா
20-நவ-201718:25:23 IST Report Abuse
kumar கமல காம காசா முதலில் சொல்ல வருவதை தமிழில் தெளிவாய் சொல்லக் கற்றுக்கொள் . உன் புலமையை அப்பாவி மிழனிடம் கொட்டாதே. தாங்க மாட்டான் . ஏதோ சங்க காலத்துப் புலவன் போன்று ஒவரா சீன காட்டாதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X