ராப்ரியா இப்படி பேசியது...

Added : நவ 22, 2017 | கருத்துகள் (69)
Share
Advertisement
பிரதமர் மோடி,Prime Minister Modi,  பீஹார்,Bihar, ஆர்ஜேடி,RJD,  லாலு, Lalu,ராப்ரி தேவி,Rabri Devi, ராஷ்டிரிய ஜனதா தளம் ,Rashtriya Janata Dal,  அமலாக்கத்துறை, Enforcement Department, சி.பி.ஐ,CBI, வருமான வரித்துறை,Income Tax Department,  நித்யானந்த் ராய், Nithyanand Roy,

பாட்னா: பிரதமர் மோடியின் கையை வெட்டவும், கழுத்தை அறுக்கவும் பீஹார் மக்கள் தயாராக உள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி கூறியுள்ளார். இதற்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


சிறை செல்ல தயார்

பாட்னாவில் நடந்த கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், மோடியை குற்றஞ்சாட்டுபவர்களின் விரல்களை வெட்டுவோம் என பா.ஜ.,வினர் கூறுகின்றனர். செய்து பாருங்கள். நாட்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பீஹார் மக்களும் அமைதியாக இருப்பார்களா? இங்குள்ள பலர் பிரதமர் மோடியின் கழுத்தை அறுக்கவும், கையை வெட்டவும் தயாராக உள்ளனர். இதற்காக சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளனர்.


கை வெட்டினால் தலையாம்


பயமில்லை

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை விசாரணை எதுவாக இருந்தாலும், அவர்களை பற்றி எனக்கு தெரியும். நாங்கள் என்ன தவறு செய்தோம். இதற்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் சம்மன் அனுப்பட்டும். இதற்காக பயப்பட மாட்டேன். என்னிடம் அவர்கள் விசாரணை நடத்த வேண்டுமென்றால், அவர்கள் பாட்னா வந்து தான் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு ராப்ரி தேவி பேசினார்.
பீஹாரின் உஜியார்பூர் தொகுதி எம்.பி., நித்யானந்த் ராய், பிரதமர் மோடியை நோக்கி நீட்டப்படும் விரல்களை வெட்டுவோம் எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-நவ-201701:55:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதில் எது தக்காளி சட்னி, எது ரத்தம்ன்னு யாராவது சொல்றேளா..
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
23-நவ-201700:02:23 IST Report Abuse
Aarkay என்ன ராப்பிரியா இப்படி பேசியது? பண்போடு பேசியிருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
appaavi - aandipatti,இந்தியா
22-நவ-201720:20:21 IST Report Abuse
appaavi அப்படி போடு... அப்பத்தான் அரை ட்ரவுசர்களுக்கு புத்தி வரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X