அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் தீர்ப்பு : தலைவர்கள் கருத்து

Updated : நவ 23, 2017 | Added : நவ 23, 2017 | கருத்துகள் (46)
Share
Advertisement

சென்னை : இரட்டைஇலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியது தொடர்பாக முதல்வர், அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு: செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேர்தல் கமிஷன் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X