அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

Added : நவ 24, 2017 | கருத்துகள் (10)
Advertisement
ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar election,மறைந்த முதல்வர்  ஜெயலலிதா,  late Chief Minister Jayalalithaa, தினகரன் , Dinakaran, சென்னை உயர் நீதிமன்றம், Chennai High Court, தேர்தல் கமிஷன் ,Election Commission,  ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ,RK nagar by election,

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிப்பு, இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வராக இருந்த, ஜெயலலிதா, டிச., 5ல் இறந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ., பதவி காலியானது. அந்த தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு, தினகரன் பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது, 'டிச., 31க்குள், இடைத்தேர்தலை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன், தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு, இன்று வெளியாக வாய்ப்புள்ளது என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DESANESAN -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-201709:43:10 IST Report Abuse
DESANESAN திராவிட பட்டுவாடா ஏற்பாட்டிற்கு பைனான்சியர் அன்பு அங்கு விஜயம் . 
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
24-நவ-201709:40:32 IST Report Abuse
rama மோடி திறமையாக செய்தாலும் கெடுவான் கெடுநினைப்பான் , இரட்டை இலை உன் கட்டுபாட்டில் கொண்டு வந்த உடன் தேர்தல் அறிவிப்பு எல்லாமே முன்ஏற்பாட்டில் நடக்கிறது. தினகரனுக்கு எதிராக எல்லாமே செயல்படுகிறது
Rate this:
Share this comment
hasan - Chennai,இந்தியா
24-நவ-201711:30:06 IST Report Abuse
hasanதினகரனுக்கு எதிராக செயல் பட்டாலும் இரு திராவிட கழகங்களும் வரப்போவதில்லை...
Rate this:
Share this comment
Cancel
Kumar - Singapore,சிங்கப்பூர்
24-நவ-201709:38:55 IST Report Abuse
Kumar நல்லவங்களுக்கு ஓட்டுப் போடுன்னு சொன்னா சர்சையை கிளப்பறதா? உங்க தலைப்பிலேயே ஒரு பாரபட்சம் இழையோடுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X