‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்| Dinamalar

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்

Updated : நவ 24, 2017 | Added : நவ 24, 2017 | கருத்துகள் (337)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தேசியவாத சக்தி,Nationalist power, குஜராத் தேர்தல்,Gujarat election, ஆர்க்பிஷப் ஆப் ஆர்க்டயோசிஸ் சர்ச்,Archbishop of Archdiocese Church, பாதிரியார், father, மதசார்பின்மை,secularism, ஜனநாயகம், democracy,இந்திய அரசியலமைப்பு,Indian Constitution,  சர்ச் ,Church, சர்ச்சை, controversy,

காந்திநகர்: ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்' என பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மறைமுகமாக குஜராத் மாநில சர்ச் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ‛ஆர்க்பிஷப் ஆப் ஆர்க்டயோசிஸ்' சர்ச் பாதிரியார், சர்ச்சில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித்தத்தில் தெரிவித்துள்ளதாவது: தேசியவாத சக்திகள் நம் நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கின்றன. சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. நாட்டில் மதசார்பின்மையும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளதை உணர்கிறோம். மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அடிப்படை உரிமைகள் காலால் நசுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளை கடப்பதும் பெரும் யுகமாக உள்ளது.

நடைபெறவுள்ள குஜராத் தேர்தல் நம்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது. எல்லா உயிர்களையும் பாகுபாடின்றி மதிப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள். இதன்மூலம் இந்திய அரசியலமைப்புக்கு உண்மையாக உள்ள நபரை நாம் தேர்ந்தெடுக்க முடியும். தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் கடமையை செய்யுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பா.ஜ.,வுக்கு வாக்களிக்காதீர்கள் என மறைமுகமாக சர்ச் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (337)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
சிற்பி - Ahmadabad,இந்தியா
20-டிச-201700:54:47 IST Report Abuse
சிற்பி செய்யாதே என்றால் செய் என்று பொருள். இவர்கள் நேரடி அரசியலில் இறங்குகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
30-நவ-201720:25:10 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எல்லா கிறிஸ்துவாளையும் இந்தியா லெந்து ரோம் க்கு வெரட்டணும் அதுதான் பெஸ்ட் அதேபோல எல்லா முஸ்லிம்களையும் மேக்க மதீனா என்று அரேபிய க்கு துரத்தணும் அப்போதான் அடங்குவானுக இந்தப்போலிகள்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
30-நவ-201712:30:40 IST Report Abuse
Sampath Kumar ஈசனின் மறு பெயரே கிறிஸ்துவர்கள் குறிப்பிடும் இயேசு. இங்கே கருத்து கூறுபவர்கள் அறிவியல் பூர்வமா சற்று சிந்திக்க வேண்டும் அறிவியல் ரீதியாக இந்த உலகம் உருவாகி ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவும் உள்ளது. கிறிஸ்துவர்களின் கூற்றுப்படி இந்த உலகம் உருவாகி இரண்டாயிரத்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன (நம்முடைய திருவள்ளுவர் இவரை வயதில் பெரியவர் அது வேறு விஷயம்). இவர்கள் பிறப்பதுக்கு முன் இந்த உலகத்தையும், சர்வ ஜீவ ராசிகளையும் படைத்தவன் யார். இந்த உண்மையை படித்த கிறிஸ்துவர்களும் உணர்ந்து அறிவோர்கள் ஆனால் உண்மையான பரம் பொருளின் பாதம் பணிவார்கள் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
30-நவ-201716:47:15 IST Report Abuse
Sitaramen Varadarajanதிரு சம்பத் குமார் அவர்களே........நாடு விட்டு நாடு வந்து நம்மை ஆண்ட நாதாரிகள். பதவி சுகம் கண்ட ப்பாவிகள்...இந்த நாட்டின் புனிதத்தை காட்டிக்கொடுத்து....வாடிகன் அடிமைதனை இங்கு ஆழ வைத்து பெரும்பான்மை மக்கள் மீது பெரும் அநீதி இழைத்த கொடூரர்கள். மொகலாயர்களை தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டை சூறையாடிய பாவிகள் ......இந்தனை கொடுமைகளையும் எப்படி அய்யா.........இவர்களின் ஆண்டவன் மன்னிப்பார் ? வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்.......இனியாவது பாரத நாட்டை நேசித்து சகோதர மனப்பான்மையுடன் வாழ முயற்சிக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X